பி. ஆர். இராஜன்
பி.ஆர். ராஜன் (P. R. Rajan) இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் (மார்க்சிஸ்ட்) நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தார், கேரளாவை பிரதிநிதித்துவப்படுத்தும் இந்திய நாடாளுமன்றத்தின் மேலவை உறுப்பினர் ஆவார்..
இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருச்சூர் மாவட்டக் குழுவின் மாவட்ட செயலாளராகவும் இருந்தார். இவர் 2014 இல் இறந்தார்.