பீட்டர் சீலார்
பீட்டர் சீலார் தனிப்பட்ட தகவல்கள் முழுப்பெயர் பீட்டர் சீலார் மட்டையாட்ட நடை வலதுகை பந்துவீச்சு நடை மந்த இடதுகை வரபுவழா சுழல் பங்கு பந்து வீச்சாளர் பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி ஒநாப அறிமுகம் (தொப்பி 31) சூலை 6 2006 எ. இலங்கை கடைசி ஒநாப செப்டம்பர் 1 2009 எ. ஆப்கானிஸ்தான்
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை
ஒ.நா
முதல்
ஏ-தர
T20Is
ஆட்டங்கள்
13
8
25
5
ஓட்டங்கள்
9
84
45
1
மட்டையாட்ட சராசரி
4.50
7.00
6.42
0.50
100கள்/50கள்
0/0
0/0
0/0
0/0
அதியுயர் ஓட்டம்
5*
27
26
1
வீசிய பந்துகள்
542
1,097
1,190
120
வீழ்த்தல்கள்
15
18
23
5
பந்துவீச்சு சராசரி
27.26
34.88
38.78
25.60
ஒரு முறையில் 5 வீழ்த்தல்கள்
0
1
0
0
ஒரு போட்டியில் 10 வீழ்த்தல்கள்
n/a
0
n/a
n/a
சிறந்த பந்துவீச்சு
3/22
5/57
3/22
2/36
பிடிகள்/இலக்கு வீழ்த்தல்கள்
3/–
3/–
4/–
3/–
பீட்டர் சீலார் (Pieter Seelaar , பிறப்பு: சூலை 2 , 1987 ), இவர் நெதர்லாந்து துடுப்பாட்ட அணியின் வலது கை துடுப்பாட்டக்காரராவார். பந்துவீச்சில் பங்கேற்கும் இவரின் பந்துவீச்சு நடை மந்த இடதுகை வரபுவழா சுழல் ஆகும்.
The article is a derivative under the Creative Commons Attribution-ShareAlike License .
A link to the original article can be found here and attribution parties here
By using this site, you agree to the Terms of Use . Gpedia ® is a registered trademark of the Cyberajah Pty Ltd