புத்தாயிரம் ஆண்டு வளர்ச்சி இலக்குகள்
நியூயோர்க்கில் ஐக்கிய நாடுகள் தலைமையகத்தில் வைக்கப்பட்டுள்ள புத்தாயிரம் ஆண்டு வளர்ச்சி இலக்குகள் பட்டியல்
புத்தாயிரம் ஆண்டு வளர்ச்சி இலக்குகள் (Millennium Development Goals ) என்பது ஐக்கிய நாடுகளின் உறுப்பு நாடுகளும் 23 அனைத்துலக அமைப்புகளும் இணைந்து 2015 ஆம் ஆண்டுக்கு முன் நிறைவேற்ற நிர்ணயித்த வளர்ச்சி இலக்குகள் ஆகும். அனைத்து மனிதர்களுக்கும் அடிப்படை தேவைகளை நிவர்த்தி செய்யும் வண்ணம் இந்த இலக்குகள் அமைகின்றன.
இலக்குகள்
தீவிர வறுமையை ஒழித்தல்
அனைவருக்கும் அடிப்படைக் கல்வி
ஆண் பெண் சமவுரிமை
குழந்தை இறப்பு வீதத்தை குறைத்தல்
மனநலத்தை மேம்படுத்தல்
எச்.ஐ.வி/எயிட்ஸ், மலேரியா, மற்றும் இதர நோய்களை எதிர்த்தல்
சூழல் பேண்தகுநிலையை உறுதிசெய்தல்
உலக வளர்ச்சிக்கான கூட்டுக்கட்டமைப்பை விருத்திசெய்தல்
ஐக்கிய நாடுகள் முறைமை
அடிப்படை அமைப்புக்கள்
செயற்றிட்டங்களும் சிறப்பு முகவரகங்களும்
முதன்மை அலுவலகங்கள்
உறுப்பினர் / பார்வையாளர் வரலாறு தீர்மானங்கள்
பொதுச் சபை
பாதுகாப்புச் சபை
சைப்பிரசு
ஈரான்
ஈராக்
இசுரேல்
லெபனான்
நகோர்னோ-கரபாக்
பாலத்தீனம்
சிரியா
மேற்கு சகாரா
தேர்தல்கள்
பாதுகாப்புச் சபை 2011
அனைத்துலக நீதிமன்றம் 2011
பொதுச் சபைத் தலைவர் 2012
பாதுகாப்புச் சபை 2012
பாதுகாப்புச் சபை 2013
தொடர்பான விடயங்கள்
The article is a derivative under the Creative Commons Attribution-ShareAlike License .
A link to the original article can be found here and attribution parties here
By using this site, you agree to the Terms of Use . Gpedia ® is a registered trademark of the Cyberajah Pty Ltd