புபொப 50
புபொப 50 | |
---|---|
புபொப 50 மற்றும் அதனருகில் உள்ள விண்மீன் | |
கண்டறிந்த தகவல்கள் (2000.0 ஊழி) | |
விண்மீன் குழு | Cetus[1] |
வல எழுச்சிக்கோணம் | 00h 14m 44.6s |
பக்கச்சாய்வு | -07° 20′ 42″ |
செந்நகர்ச்சி | 0.019016 |
தூரம் | 257,000,000ly[1](75,000,000புடைநொடிகள்)[2] |
வகை | E5 |
தோற்றப் பரிமாணங்கள் (V) | 2.344' x 1.445'[3] |
தோற்றப் பருமன் (V) | 12[1] |
ஏனைய பெயர்கள் | |
MCG -01-01-058, 2MASX J00144455-0720423, 6dF J0014445-072042, 6dF J0014446-072042, LDCE 0010 NED003, HDCE 0009 NED003, USGC S005 NED01, GSC 4670 01062, PGC 983, NVSS J001444-072041 | |
இவற்றையும் பார்க்க: பேரடை, பேரடைகளின் பட்டியல் |
புபொப 50 (NGC 50) என்பது திமிங்கில விண்மீன் குழாமில் உள்ள நீள்வட்ட அண்டம் ஆகும். இந்நீள்வட்ட அண்டம் 1865 ஆம் ஆண்டு கசுப்பார் பெராரி என்பவரால் கண்டறியப்பட்டது. நம்முடைய பால் வீதியைப் போல 1.5 முதல் 2 வரை அளவில் பெரியது ஆகும். புபொப 49 வானுறுப்பிற்கு அருகில் காணப்படும் இதனுடைய விட்டம் 170000 ஒளியாண்டுகள் ஆகும்.
மேற்கோள்கள்
- ↑ 1.0 1.1 1.2 "New General Catalog Objects: NGC 50 - 99". பார்க்கப்பட்ட நாள் 2013-07-30.
- ↑ "parsecs to lightyears conversion". பார்க்கப்பட்ட நாள் 2013-07-30.
- ↑ "NGC 50 - Galaxy - WIKISKY". பார்க்கப்பட்ட நாள் 2013-07-30.