புபொப 59

புபொப 59
NGC 59
கண்டறிந்த தகவல்கள்
விண்மீன் குழுதிமிங்கில விண்மீன் குழாம்
ஏனைய பெயர்கள்
PGC 1034, MCG -04-01-026, ESO 539-G4, 11HUGS 006
இவற்றையும் பார்க்க: பேரடை, பேரடைகளின் பட்டியல்

புபொப 59 ( NGC 59) என்று புதிய பொதுப் பட்டியல் பொருட்களில் இடம்பெற்றிருப்பது திமிங்கில விண்மீன் குழாமில் உள்ள ஒரு ஒடுக்க உருவ அண்டமாகும். இது நடுவரை ஏற்றம் நஏ 00ம 15நி 25.4வி, நடுவரை இறக்கம் நஇ −21° 26′ 42″ (J2000) என்ற அளவிலும் மற்றும் தோற்ற ஒளிப் பொலிவெண் 13.1 என்ற அளவும் கொண்டுள்ளது. அனேகமாக புபொப 59 சிற்ப விண்மீன் குழாமின் உறுப்பினராக இருக்கலாம் என்று கருதப்படுகிறது. இது தோராயமாக 14 முதல் 17 மில்லியன் ஒளியாண்டுகள் தூரத்தில் காணப்படுகிறது.

மேற்கோள்கள்

SEDS