புரூசு பதக்கம்

காத்தரைன் வுஃப் புரூசு பொற்பதக்கம் (Catherine Wolfe Bruce Gold Medal)வானியலில் வாழ்நாள் சாதனைக்காக பசிபிக் வானியல் கழகத்தால் வழங்கப்படுகிறது. இதுகாமெரிக்க வானியலின் புரவலர் காத்தரைன் வுல்ஃப் புரூசு நினைவாக 1898 முதல் வழங்கப்படுகிறது.[1]

மேலும் காண்க

மேற்கோள்கள்