புளி (மரம்)
புளி | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
பிரிவு: | |
துணைத்தொகுதி: | Caesalpinioideae
|
வகுப்பு: | மக்னோலியோப்சிடா
|
வரிசை: | Fabales
|
குடும்பம்: | பேஃபேசியே
|
சிற்றினம்: | Detarieae
|
பேரினம்: | தமரிண்டஸ்
|
இனம்: | த. இண்டிகா
|
இருசொற் பெயரீடு | |
தமரிண்டஸ் இண்டிகா L. |
புளிய மரம் (Tamarind) (தென்னிலங்கையில் வடுபுளி எனப்படுகிறது). இது பேபேசி இனத்தைச் சேர்ந்த ஒரு மரம். இதன் கனி புளிப்புச் சுவை கொண்டது. தாய்லாந்தில் இனிப்பான பழங்களை நல்கும் புளிய மர வகைகள் உள்ளன. இது தென்னிந்தியச் சமையலில் பயன்படுத்தப்படும் முக்கியமான பொருட்களில் ஒன்றாகும்.
இலக்கியக் கண்ணோக்கு
பட்டும் படாமல் புழங்குதலை தமிழ் வழக்கில் ஓடும் புளியம் பழமும் போல என வழங்குவர். ஏனெனில் புளியின் ஓடானது அதன் சதையோடு ஒட்டுவதில்லை.
படங்கள்
-
காய்த்துக் குலுங்கும் புளியமரம்
-
புளியங்கொட்டை
-
முளைத்து வரும் சிறு புளியங்கன்று
-
புளியமரத்தின் ஒரு பகுதி
-
புளியமரத்தின் பூ
-
புளியம்பழ குவியல்
-
இந்திய புளியமரம்
-
முளைத்து மூன்று நாள் ஆன சிறு கன்று
-
புளியம்பழத்தில் தயாரிக்கப்பட்ட மெக்சிகோ நாட்டு இனிப்பு வகை
-
புளியமரத்தின் இலையும் காயும்
பயன்பாடுகள்
- புளியம் பழம் - சமையல்.
- புளியம் விதை - பசை தயாரிக்க.
- புளியமரம் - வண்டிச் சக்கரம், உலக்கை மற்றும் நீண்ட நாள் உழைக்கும் பொருட்கள் செய்ய[1]. புளியம் மரம் வெட்டுவதற்கு மிகவும் கடினம். இதன் கடினத்தன்மை காரணமாக, கசாப்புக் கடைகளில் அடிப்பலகையாக பயன்படுத்தப்படுகின்றது.
மேற்கோள்கள்
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2016-12-27. பார்க்கப்பட்ட நாள் 2016-01-09.