புளோரோ அமீன்
![]() | |
பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்
புளோரோ அமீன்
| |
இனங்காட்டிகள் | |
15861-05-9 ![]() | |
ChemSpider | 123451 ![]() |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 139987 |
| |
பண்புகள் | |
NH2F | |
வாய்ப்பாட்டு எடை | 35.021 கி/மோல் |
தோற்றம் | நிலையற்ற வாயு |
அடர்த்தி | 1.431 கி/லி |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
புளோரோ அமீன் (Fluoroamine) என்பது NH2F. என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு வேதிச் சேர்மம் ஆகும். குளோர் அமீன் சேர்மத்தை ஒத்த இச்சேர்மம் எப்போதாவது ஆராயப்படுகிறது.
புளோரோ அமீன் பெரும்பாலும் பதிலீடாக புளோரினேற்றம் அடைந்த அமீன்களைக் குறிக்கிறது. பெர்புளோரோடிரைபியூட்டைலமீன் (N(C4F9)3) மற்றும் பெர்புளோரோமெத்தில்டையெத்திலமீன் போன்றவை இதற்கு உதாரணங்களாகும்[2].
மேற்கோள்கள்
- ↑ Lide, David R. (1998). Handbook of Chemistry and Physics (87 ed.). Boca Raton, FL: CRC Press. pp. 4–73. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-8493-0594-2.
- ↑ "Fluoroethers and Fluoroamines". Kirk-Othmer Encyclopedia of Chemical Technology. (2001). Wiley-VCH. DOI:10.1002/0471238961.0612211506122514.a01.pub2.