பூஞ்ச்

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பூஞ்ச் நகரத்தின் அமைவிடம்
பூஞ்ச்
पुंछ
Poonch
நகரம்
பூஞ்ச் நகரம்
பூஞ்ச் நகரம்
பூஞ்ச் is located in ஜம்மு காஷ்மீர்
பூஞ்ச்
பூஞ்ச்
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பூஞ்ச் அமைந்துள்ள இடம்
பூஞ்ச் is located in இந்தியா
பூஞ்ச்
பூஞ்ச்
பூஞ்ச் (இந்தியா)
ஆள்கூறுகள்: 33°46′01″N 74°05′45″E / 33.7670°N 74.0957°E / 33.7670; 74.0957
நாடு இந்தியா
மாநிலம்ஜம்மு காஷ்மீர்
மாவட்டம்பூஞ்ச் மாவட்டம், இந்தியா
ஏற்றம்
981 m (3,219 ft)
மக்கள்தொகை
 (2011)
 • மொத்தம்40,987
மொழிகள்
 • உள்ளூர்உருது (அலுவல்), (தோக்ரி மொழி)
கோசிரி மொழி[1]
நேர வலயம்ஒசநே+5:30 (IST)


பூஞ்ச், இந்திய மாநிலமான ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள ஒரு நகரம். இங்கு ஒரு விமான நிலையம் அமைந்துள்ளது. இந்தியா - பாகிஸ்தான் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு அருகே பூஞ்ச் நகரம் அமைந்துள்ளது.

புவியியல்

பூஞ்ச் 33°46′N 74°06′E / 33.77°N 74.1°E / 33.77; 74.1 பாகையில் அமைந்துள்ளது.[2] இது பீர் பாஞ்சல் மலைத்தொடரில், கடல் மட்டத்திலிருந்து சராசரியாக 981 மீட்டர் (3218 அடிகள்) உயரத்தில் உள்ளது. பிர் பாஞ்சல் மலைத்தொடர் பூஞ்ச் பள்ளத்தாக்கையும், காசுமீர்ப் பள்ளத்தாக்கையும் பிரிக்கிறது. நீண்ட காலமாக இரண்டு பள்ளத்தாக்குகளும் ஜம்மு வழியாகவே இணைக்கப்பட்டன. ஆனால் அண்மையில், பூஞ்சில் உள்ள புஃபிளியாசுக்கும் காசுமீரிலுள்ள சோப்பியானுக்கும் இடையில் முகலாயச் சாலை அமைக்கப்பட்டதன் பின்னர் இரண்டு பகுதிகளுக்கும் நேரடி இணைப்பு உள்ளது. பூஞ்சில் அவேலி, மெந்தார், சூரன்கோட், மாண்டி ஆகிய நான்கு வட்டப் பிரிவுகள் உள்ளன.

பூஞ்ச் - ராவலாகோட் பேருந்து சேவைகள்

பூஞ்ச் நகரத்தையும், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு ஆசாத் காஷ்மீர் பகுதியில் உள்ள ராவலாகோட் நகரத்தையும் இணைக்கும் 32 கிமீ சாலையில், எல்லைக்கட்டுப்பாட்டுக் கோட்டைத் தாண்டி பேருந்து சேவைகள் நடைபெறுகிறது.

தட்ப வெப்பம்

தட்பவெப்ப நிலைத் தகவல், பூஞ்ச்
மாதம் சன பிப் மார் ஏப் மே சூன் சூலை ஆக செப் அக் நவ திச ஆண்டு
பதியப்பட்ட உயர்ந்த °C (°F) 19
(66)
20
(68)
31
(88)
32
(90)
33
(91)
34.5
(94.1)
32
(90)
31
(88)
28
(82)
26
(79)
24
(75)
21
(70)
34.5
(94.1)
உயர் சராசரி °C (°F) 11.8
(53.2)
19.9
(67.8)
23.6
(74.5)
25.9
(78.6)
27.3
(81.1)
29.6
(85.3)
31.5
(88.7)
29.7
(85.5)
22.6
(72.7)
21.7
(71.1)
16.8
(62.2)
10.1
(50.2)
26.1
(79)
தாழ் சராசரி °C (°F) 1.2
(34.2)
4.7
(40.5)
13.6
(56.5)
16.0
(60.8)
19.4
(66.9)
24.8
(76.6)
24.5
(76.1)
22.0
(71.6)
18.0
(64.4)
16.4
(61.5)
9.6
(49.3)
1.5
(34.7)
17.7
(63.9)
பதியப்பட்ட தாழ் °C (°F) -4.9
(23.2)
-3
(27)
3
(37)
6
(43)
7
(45)
9
(48)
12
(54)
8
(46)
12
(54)
4
(39)
2
(36)
-4.4
(24.1)
−4.9
(23.2)
மழைப்பொழிவுmm (inches) 50.0
(1.969)
46.4
(1.827)
53.2
(2.094)
26.3
(1.035)
16.0
(0.63)
51.8
(2.039)
283.4
(11.157)
344.5
(13.563)
123.9
(4.878)
38.1
(1.5)
11.9
(0.469)
42.2
(1.661)
1,087.7
(42.823)
Source #1: BBC Weather
Source #2: IMD

அரசியல்

இது ஜம்மு மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டது.[3].

இதனையும் காண்க

சான்றுகள்