பெண்ணிய வரலாறு
பெண்ணிய வரலாறு (history of feminism) என்பது சமமான பெண் உரிமை நோக்குடைய பெண்ணிய இயக்கங்கள், பெண்ணிய கருத்தியல்கள் கருப்பொருள்களைப் பயிலும் அறிவுப் புலமாகும். உலகளாவிய பெண்ணியம் நாட்டையும் பண்பாட்டையும் காலத்தையும் சார்ந்து தன் காரணிகளிலும் இலக்கிலும் உள்நோக்கிலும் வேறுபட்டாலும் பெண் உரிமை சார்ந்த அனைத்து இயக்கங்களுமே (அவர்கள் இச்சொல்லைப் பயன்படுத்தாவிட்டாலும்) பெண்ணிய இயக்கங்களாகவே கருதப்படும் என மேற்கத்திய பெண்னிய வரலாற்றாசிரியர்கள் கூறுகின்றனர்.[1][2][3][4][5] வேறு சில வரலாற்றாசிரியர்கள் புத்தியற்காலப் பெண்ணிய இயக்கங்களை மட்டும் இப்பெயருக்குள் அடக்கி, அதற்கு முந்திய இயக்கங்களை முதனிலைப் பெண்ணிய இயக்கங்களாகவே கருதுகின்றனர்.[6]
புத்தியற் காலப் பெண்ணிய வரலாறு முந்தைய வளர்ச்சியையும் நோக்கங்களையும் சார்ந்து மூன்று கால கட்டங்களாக அல்லது அலைகளாகப் பகுக்கப்படுகிறது:[7][8]
- முதல் அலை பெண்ணியம்: இது 19, 29 ஆம் நூற்றாண்டில் சட்டச் சமனின்மைகளை எதிர்த்து, குறிப்பாக பெண் வாக்குரிமைக்காகப் போராடிய நிலையாகும்.
- இரண்டாம் அலைப் பெண்ணியம் (1960 கள் முதல் 1980 கள் வரை): இது பாலினப் பாத்திரம், சமூகத்தில் பெண்களின் பாத்திரம் போன்ற பண்பாட்டுச் சமனின்மைகளை விவாதத்துக்கு எடுத்துக்கொண்டு பெண்னிய இயக்கத்தினை அகல்விரிவாக்கிப் போராடிய நிலையாகும்.
- மூன்றாம் அலை பெண்ணியம் (1990 கள் முதல் 2000 கள் வரை): இது இரண்டாம் அலைப் பெண்ணியத்தைத் தொடர்ந்து வந்த, அதன் தோல்விகளுக்கு முகம்கொடுத்த பெண்ணியச் செயல்பாட்டின் பல்வேறு பாங்குகளை உள்ளடக்குகிறது.[9]
பெண்ணிய வரலாற்றில் இப்பகுப்பு வழக்கமாகப் பின்பற்றப்பட்டாலும், இந்த அலைகளுக்கு இடையிலான வரலாற்றைப் புறக்கணித்து மறைத்த்தற்காகவும் சில பெயர்பெற்ற பெண்ணியவாதிகளை மட்டுமே கருதியதற்காகவும் வெள்ளையின முதலாளியப் பெண்கள் கண்ணோட்ட்த்தை மட்டுமே கருதியதற்காகவும் , அதன் இனவாத் குடியேற்றவாத மனப்பான்மைக்காகவும் ஆங்கிலோசாக்சனியம் சாராத பெண்ணியவாதிகளால் கேள்விக்குள்ளாக்கப் பட்டது.[10][11][12][13][14][13]
முதனிலைப் பெண்ணியம்
பெண்ணிய இயக்கத்துக்கு முன்பாக பெண்களின் சமனின்மைக்குப் போராடிய பெண்கள் முதனிலைப் பெண்ணியவாதிகள் என அடையாளப்ப்படுத்தப் படுகின்றனர்.[6]தொடக்க காலப் பெண்ணியப் பங்களிப்புகளை இந்நிலை குறைத்து மதிப்பிடுவதாலும் முதனிலைப் பெண்ணியம், பின்னைப் பெண்ணியம் ஆகிய சொற்கள் குறிப்பிடுவது போல பெண்ணிய வரலாறு ஒற்றை நேரியல்பு வரலாறாக அமைவதில்லை என்பதாலும் சில அறிஞர்கள் இந்த வகைபாடுகளை ஏற்க மறுக்கின்றனர்.[4][15][16][17]
24 நூற்றாண்டுகளுக்கு முன்பே,[18] பிளாட்டோ, பெண்களின் முழுமையான அரசியல் உரிமைக்காகவும் சமத்துக்காகவும் வாதிட்டுள்ளார் அ எலைன் ஆப்மன் பரூக் கூறுகிறார்.[19]
ஆண்டாள் எனும் பெண் நாயன்மார் 7 அல்லது 8 ஆம் நூற்றாண்daளவில் வாழ்ந்தார்.[20][21] இவர் தன் திருப்பாவைப் பாடலுக்குப் பெயர்பெற்றவர்.[21] இவர் கோதா மண்டாலி எனும் பெண்குழுவைப் பெரிதும் ஊக்கப்படுத்தினார்.[22] இவர் திருமால் பேரில் தெய்வீக்க் காதல் கொண்டூ மனத்தளவில் அவரை திருமணம் செய்துகொண்டார்; இதைச் சிலர் வழக்கமான செயல்பாடுகளைத் துறந்து தன்னுரிமையைப் பெற்றபெண்ணியச் செயல்பாடாக்க் கருதுகின்றனர்.[23]
மறுமலர்ச்சி பெண்ணியம்
இத்தாலியப் பிரெஞ்சு எழுத்தாளர் கிறித்தைன் தெ பிசான (1364 – அண். 1430), நகரச் சீமாட்டிகளின் நூல், Epître au Dieu d'Amour (காதல் கடவுளுக்கு வணக்கம்) ஆகிய நூற்களின் ஆசிரியர் சிமோன் தெ பொவாரை முதல் பெண்ணியராக மேற்கோள் காட்டியுள்ளார். இவர் பாலியல் உறவுகளைப் பற்றீ எழுதியுள்ளார்.[24] மிக முந்திய பெண்ணிய எழுத்தாளர்களில் ஈன்ரிச் கார்னேலியசு அக்ரிப்பா, மாதெசுத்தா தி போசோ தி ஃபோர்சில் ஆகியோர் அடங்குவர்;[25] 17 ஆம் நூற்றாண்டு இங்கிலாந்து எழுத்தாளர் அன்னா வூல்லி ,[26]யுவானா இனேசு இலா குரூசு, மெக்சிகோ,[27] மரீ தெகவுர்னே, ஆன்னி பிராத்சுட்டிரீட், அன்னா மரியா வான் சுர்மன்,[28] பிராங்குவா பவுல்லைன்தெ இலா பாரே ஆகியோர் மறுமலர்ச்சிக் காலப் பெண்ணியர்கள் ஆவர்.[25] பெண்கள் உண்மையான அறிஞர்களாக உருவாகியமை மறுமலர்ச்சிக் கால மாந்தநேயத்தையே உருமாற்றிப் போட்ட்து. கசாந்திரா பெதேலி மாந்தநேயக் குழுவில் இணைந்த முதல் பெண் ஆவார். இவர் தனது காலத்துக் கட்டுபாடுகளைக் கடந்து பெருபுகழ் ஈட்டினார்.[29]
மேற்கோள்கள்
- ↑ Walters, Margaret (October 27, 2005). Feminism: A Very Short Introduction. ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகப் பதிப்பகம். பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-19-157803-8. பார்க்கப்பட்ட நாள் May 1, 2013.
{cite book}
: Invalid|ref=harv
(help) - ↑ Kinnaird, Joan (1983). "Mary Astell: Inspired by Ideas (1668–1731)". In Spender, Dale (ed.). Feminist Theorists: Three Centuries of Key Women Thinkers. Pantheon Books. p. 29. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-394-53438-1. பார்க்கப்பட்ட நாள் May 1, 2013.
- ↑ Witt, Charlotte (2012). "Feminist History of Philosophy". The Stanford Encyclopedia of Philosophy (Fall 2012). அணுகப்பட்டது May 1, 2013.
- ↑ 4.0 4.1 Allen, Ann Taylor (1999). "Feminism, Social Science, and the Meanings of Modernity: The Debate on the Origin of the Family in Europe and the United States, 1860–1914". The American Historical Review 104 (4): 1085–1113. doi:10.1086/ahr/104.4.1085. பப்மெட்:19291893. http://ahr.oxfordjournals.org/content/104/4/1085.short. பார்த்த நாள்: May 1, 2013.
- ↑ Woolf, Virginia (December 27, 1989). A Room of One's Own. Houghton Mifflin Harcourt. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-547-54440-3. பார்க்கப்பட்ட நாள் May 1, 2013.
- ↑ 6.0 6.1 Botting, Eileen Hunt; Houser, Sarah L. (2006). "'Drawing the Line of Equality': Hannah Mather Crocker on Women's Rights". The American Political Science Review 100 (2): 265–278. doi:10.1017/s0003055406062150. பன்னாட்டுத் தர தொடர் எண்:0003-0554. https://archive.org/details/sim_american-political-science-review_2006-05_100_2/page/265.
- ↑ Humm, Maggie (1990), "wave (definition)", in Humm, Maggie (ed.), The dictionary of feminist theory, Columbus: Ohio State University Press, p. 251, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780814205075.
{citation}
: Invalid|ref=harv
(help) - ↑ Rebecca, Walker (January 1992). "Becoming the Third Wave". Ms. New York: Liberty Media for Women. pp. 39–41. பன்னாட்டுத் தர தொடர் எண் 0047-8318. இணையக் கணினி நூலக மைய எண் 194419734.
- ↑ Krolokke, Charlotte and Anne Scott Sorensen, "From Suffragettes to Grrls" in Gender Communication Theories and Analyses: From Silence to Performance (Sage, 2005).
- ↑ Nicholson, Linda (2010). McCann, Carole; Seung-Kyung, Kim (eds.). Feminism in "Waves": Useful Metaphor or Not? (3rd ed.). New York: Routledge. pp. 49–55.
- ↑ "De las huelgas de mujeres a un nuevo movimiento de clase: la tercera ola feminista" (in ஸ்பானிஷ்). பார்க்கப்பட்ட நாள் 2019-05-07.
- ↑ García, Esther M. (2018-01-31). "Arde Feministlán: Una entrevista a Dahlia de la Cerda". Liberoamérica (in ஐரோப்பிய ஸ்பானிஷ்). Archived from the original on 2019-05-07. பார்க்கப்பட்ட நாள் 2019-05-07.
- ↑ 13.0 13.1 Mc, H. (2019-02-04). "Das Greves de Mulheres para um Novo Movimento de Classe: A Terceira Onda Feminista". Desacato (in பிரேசிலிய போர்ச்சுகீஸ்). பார்க்கப்பட்ட நாள் 2019-05-07.
- ↑ "Sobre el feminismo y sus corrientes". Grazia (in ஐரோப்பிய ஸ்பானிஷ்). 2017-01-11. பார்க்கப்பட்ட நாள் 2019-05-07.
- ↑ Cott, Nancy F. "What's In a Name? The Limits of ‘Social Feminism’; or, Expanding the Vocabulary of Women's History". Journal of American History 76 (December 1989): 809–829
- ↑ Ferguson, Margaret (March 2004). "Feminism in Time". Modern Language Quarterly 65 (1): 7–8. doi:10.1215/00267929-65-1-7.
- ↑ Urbanski, Marie Mitchell Olesen (1983). "Margaret Fuller: Feminist Writer and Revolutionary (1810–1850)". In Spender, Dale (ed.). Feminist Theorists: Three Centuries of Key Women Thinkers. Pantheon Books. pp. 75–89. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-394-53438-1. பார்க்கப்பட்ட நாள் May 1, 2013.
- ↑ The Columbia Encyclopedia (Columbia Univ. Press, 5th ed. 1993(பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-395-62438-X)), entry Plato.
- ↑ Baruch, Elaine Hoffman, Women in Men's Utopias, in Rohrlich, Ruby, & Elaine Hoffman Baruch, eds., Women in Search of Utopia, op. cit., p. [209] and see p. 211 (Plato supporting "child care" so women could be soldiers), citing, at p. [209] n. 1, Plato, trans. Francis MacDonald Cornford, The Republic (N.Y.: Oxford Univ. Press, 1973), Book V.
- ↑ Krishna : a sourcebook. Bryant, Edwin F. (Edwin Francis), 1957-. Oxford: Oxford University Press. 2007. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-19-972431-4. இணையக் கணினி நூலக மைய எண் 181731713.
{cite book}
: CS1 maint: others (link) - ↑ 21.0 21.1 Bose, Mandakranta (2010). Women in the Hindu Tradition: Rules, roles and exceptions. London & New York: Routledge. pp. 112–119.
- ↑ பெண் வாழ்க்கை, பெண் சடங்குகள் , சைவ(இந்து) மரபு;page 186
- ↑ Sharma, Arvind; Young, Katherine K. (1999). Feminism and world religions. SUNY Press. pp. 41–43.
- ↑ de Beauvoir, Simone, English translation 1953 (1989). The Second Sex. Vintage Books. p. 105. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-679-72451-3.
{cite book}
: CS1 maint: numeric names: authors list (link) - ↑ 25.0 25.1 Schneir, Miram, 1972 (1994). Feminism: The Essential Historical Writings. Vintage Books. p. xiv. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-679-75381-0.
{cite book}
:|first=
has numeric name (help) - ↑ "Hannah Woolley b. 1623, England; d. c. 1675, England". Dinner Party Database of notable women. Brooklyn Museum. March 20, 2007. பார்க்கப்பட்ட நாள் 2009-09-22.
- ↑ Majfud, Jorge (February 25, 2007). "The Imperfect Sex: Why Is Sor Juana Not a Saint?". Mr Zine. Monthly Review. பார்க்கப்பட்ட நாள் 2009-10-14.
- ↑ Ross, Sarah Gwyneth, 1975- (2009). The birth of feminism : woman as intellect in renaissance Italy and England. Harvard University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-674-03454-9. இணையக் கணினி நூலக மைய எண் 517501929.
{cite book}
: CS1 maint: multiple names: authors list (link) CS1 maint: numeric names: authors list (link) - ↑ Hutson, Lorna (1999). Feminism and Renaissance studies. Oxford University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-19-878244-6. இணையக் கணினி நூலக மைய எண் 476667011.
நூல்தொகை
பொது
நூல்கள்
- Cott, Nancy F. The Bonds of Womanhood. New Haven: Yale University Press, 1977.
- Cott, Nancy F. The Grounding of Modern Feminism. New Haven: Yale University Press, 1987.
- Duby, George and Perrot, Michelle (eds). A History of Women in the West. 5 vols. Harvard, 1992-4
- I. From Ancient Goddesses to Christian Saints
- II. Silences of the Middle Ages
- III. Renaissance and the Enlightenment Paradoxes
- IV. Emerging Feminism from Revolution to World War
- V. Toward a Cultural Identity in the Twentieth Century
- Ezell, Margaret J. M. Writing Women's Literary History. Johns Hopkins University, 2006. 216 pp. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-8018-5508-X
- Foot, Paul. The Vote: How it was won and how it was lost. London: Viking, 2005
- Freedman, Estelle No Turning Back: The History of Feminism and the Future of Women, Ballantine Books, 2002, ASIN B0001FZGQC
- Fulford, Roger. Votes for Women. London: Faber and Faber, 1957
- Jacob, Margaret C. The Enlightenment: A Brief History With Documents, Bedford/St. Martin's, 2001, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-312-17997-9
- Kramarae, Cheris and Paula Treichler. A Feminist Dictionary. University of Illinois, 1997. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-252-06643-X
- Lerner, Gerda. The Creation of Feminist Consciousness From the Middle Ages to Eighteen-seventy. Oxford University Press, 1993
- McQuiston, Liz. Suffragettes and She-devils: Women's liberation and beyond. London: Phaidon, 1997
- Mill, John Stuart. The Subjection of Women. Okin, Susan M (ed.). Newhaven, CT: Yale, 1985
- Prince, Althea and Susan Silva-Wayne (eds). Feminisms and Womanisms: A Women's Studies Reader. Women's Press, 2004. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-88961-411-3
- Radical Women. The Radical Women Manifesto: Socialist Feminist Theory, Program and Organizational Structure. Red Letter Press, 2001. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-932323-11-1
- Rossi, Alice S. The Feminist Papers: from Adams to Beauvoir. Boston: Northeastern University, 1973. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1-55553-028-1
- Rowbotham, Sheilah. A Century of Women. Viking, London 1997
- Schneir, Miriam. Feminism: The Essential Historical Writings. Vintage, 1994. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-679-75381-8
- Scott, Joan Wallach Feminism and History (Oxford Readings in Feminism), Oxford University Press, 1996, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-19-875169-9
- Smith, Bonnie G. Global Feminisms: A Survey of Issues and Controversies (Rewriting Histories), Routledge, 2000, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-415-18490-8
- Spender, Dale (ed.). Feminist Theorists: Three centuries of key women thinkers, Pantheon, 1983, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-394-53438-7
கட்டுரைகள்
- Allen, Ann Taylor. "Feminism, Social Science, and the Meanings of Modernity: The Debate on the Origin of the Family in Europe and the United States, 1860–1914". The American Historical Review, 1999 October 104(4)
- Cott, Nancy F. "Feminist Politics in the 1920s: The National Woman's Party". Journal of American History 71 (June 1984): 43–68.
- Cott, Nancy F. "What's In a Name? The Limits of ‘Social Feminism’; or, Expanding the Vocabulary of Women's History". Journal of American History 76 (December 1989): 809–829.
- Hicks, Philip (13 August 2014). "Women Worthies and Feminist Argument in Eighteenth-Century Britain". Women's History Review 24 (2): 174–190. doi:10.1080/09612025.2014.945795.
- Offen, Karen. "Defining Feminism: A Comparative Historical Approach". Signs 1988 Autumn 14(1):119-57
பன்னாட்டின
- Parpart, Jane L., Conelly, M. Patricia, Barriteau, V. Eudine (eds). Theoretical Perspectives on Gender and Development. Ottawa: IDRC, 2000. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-88936-910-0
ஐரோப்பா
- Anderson, Bonnie S. and Judith P. Zinsser. A History of Their Own: Women in Europe from Prehistory to the Present, Oxford University Press, 1999 (revised edition), பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-19-512839-7
- Offen, Karen M. European Feminisms, 1700–1950: A Political History. Stanford: Stanford University Press. 2000
- Perincioli, Cristina. Berlin wird feministisch. Das Beste, was von der 68er-Bewegung blieb. Querverlag, Berlin 2015, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-3-89656-232-6, free access to complete English translation: http://feministberlin1968ff.de/
பெரும்பிரித்தானியா
- Caine, Barbara. Victorian Feminists. Oxford, 1992
- Chandrasekhar, S. "A Dirty, Filfthy Book": The Writing of Charles Knowlton and Annie Besant on Reproductive Physiology and British Control and an Account of the Bradlaugh-Besant Trial. University of California Berkeley, 1981
- Craik, Elizabeth M. (ed.). "Women and Marriage in Victorian England", in Marriage and Property. Aberdeen University, 1984
- Forster, Margaret. Significant Sisters: The grassroots of active feminism 1839-1939. Penguin, 1986
- Fraser, Antonia. The Weaker Vessel. NY: Vintage, 1985. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-394-73251-0
- Hallam, David J.A., Taking on the Men: the first women parliamentary candidates 1918, Studley, 2018 பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-85858-592-5
- Manvell, Roger. The Trial of Annie Besant and Charles Bradlaugh. London: Elek, 1976
- Pankhurst, Emmeline. My Own Story. London: Virago, 1979
- Pankhurst, Sylvia. The Suffragette Movement. London: Virago, 1977
- Phillips, Melanie. The Ascent of Woman – A History of the Suffragette Movement and the ideas behind it, London: Time Warner Book Group, 2003, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-349-11660-1
- Pugh, Martin. Women and the Women's Movement in Britain, 1914 -1999, Basingstoke [etc.]: St. Martin's Press, 2000
- Walters, Margaret. Feminism: A very short introduction. Oxford, 2005 (பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-19-280510-X)
இத்தாலி
- Lucia Chiavola Birnbaum, Liberazione della Donna. Feminism in Italy, Wesleyan University Press, 1986
இந்தியா
- Maitrayee Chaudhuri (ed.), Feminism in India, London [etc.]: Zed Books, 2005
ஈரான்
- Edward G. Browne, The Persian Revolution of 1905-1909. Mage Publishers (July 1995). பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-934211-45-0
- Farideh Farhi, "Religious Intellectuals, the "Woman Question," and the Struggle for the Creation of a Democratic Public Sphere in Iran", International Journal of Politics, Culture and Society, Vol. 15, No.2, Winter 2001.
- Ziba Mir-Hosseini, "Religious Modernists and the 'Woman Question': Challenges and Complicities", Twenty Years of Islamic Revolution: Political and Social Transition in Iran since 1979, Syracuse University Press, 2002, pp 74–95.
- Shirin Ebadi, Iran Awakening: A Memoir of Revolution and Hope, Random House (May 2, 2006), பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1-4000-6470-8
யப்பான்
- Vera MacKie, Feminism in Modern Japan: Citizenship, Embodiment and Sexuality, Paperback edition, Cambridge University Press, 2003, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-521-52719-8
இலத்தீன அமெரிக்கா
- Nancy Sternbach, "Feminism in Latin America: from Bogotá to San Bernardo", in: Signs, Winter 1992, pp. 393–434
ஐக்கிய அமெரிக்கா
- Brownmiller, Susan. In Our Time: Memoir of a Revolution, Dial Books, 1999
- Cott, Nancy and Elizabeth Pleck (eds), A Heritage of Her Own; Toward a New Social History of American Women, New York: Simon and Schuster, 1979
- Echols, Alice. Daring to Be Bad: Radical Feminism in America, 1967-1975, University of Minnesota Press, 1990
- Flexner, Eleanor. Century of Struggle: The Woman's Rights Movement in the United States, Paperback Edition, Belknap Press 1996
- Fox-Genovese, Elizabeth., "Feminism Is Not the Story of My Life": How Today's Feminist Elite Has Lost Touch With the Real Concerns of Women, Doubleday, 1996
- Keetley, Dawn (ed.) Public Women, Public Words: A Documentary History of American Feminism. 3 vols.:
- Vol. 1: Beginnings to 1900, Madison, Wisconsin: Madison House, 1997
- Vol. 2: 1900 to 1960, Lanham, Md. [etc.]: Rowman & Littlefield, 2002
- Vol. 3: 1960 to the present, Lanham, Md. [etc.]: Rowman & Littlefield, 2002
- Messer-Davidow, Ellen: Disciplining feminism: from social activism to academic discourse, Duke University Press, 2002
- O'Neill, William L. Everyone Was Brave: A history of feminism in America. Chicago 1971
- Roth, Benita. Separate Roads to Feminism: Black, Chicana, and White Feminist Movements in America's Second Wave, Cambridge University Press, 2004
- Stansell, Christine. The Feminist Promise: 1792 to the Present (2010). பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-679-64314-2, 528 pp.
பாலுணர்மை
- Foucault, Michel. The History of Sexuality. Random House, New York, 1978
- Soble, Alan (ed.) The Philosophy of Sex: Contemporary readings. Lanham, MD: & Littlefield, 2002. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-7425-1346-7
மேலும் படிக்க
- Browne, Alice (1987) The Eighteenth-century Feminist Mind. Brighton: Harvester
- Swanwick, H. M. (1913). . London: G. Bell & Sons Ltd.
வெளி இணைப்புகள்
- Independent Voices: an open access collection of alternative press newspapers
- Timeline of feminist history in the USA
- UN Department of Economic and Social Affairs, Division for the Advancement of Women
- Women in Politics: A Very Short History at Click! The Ongoing Feminist Revolution
- The Women's Library பரணிடப்பட்டது 2013-05-02 at the வந்தவழி இயந்திரம், online resource of the extensive collections at the LSE