பேசிலோர்னிசு

பேசிலோர்னிசு
பே. கோரிதைக்சு & பே. செலிபென்சிசு
உயிரியல் வகைப்பாடு
உலகம்:
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
இசுடுரினிடே
பேரினம்:
பேசிலோர்னிசு

போனபர்தே, 1850
மாதிரி இனம்
நீண்ட முகடு மைனா பேசிலோர்னிசு கோரிதைக்சு[1]
வாக்லெர், 1827

பேசிலோர்னிசி (Basilornis) என்பது இசுஇசுடர்னிடே குடும்பத்தில் உள்ள மைனா பேரினமாகும். 1850-ல் சார்லஸ் லூசியன் போனபார்ட்டால் நிறுவப்பட்ட இந்தப் பேரினம், பின்வரும் சிற்றினங்களைக் கொண்டுள்ளது:[2]

அப்போ மைனா முன்பு இந்த பேரினத்தில் சேர்க்கப்பட்டது; ஆனால் பின்னர் இது குட்பெலோயா என்ற ஒற்றைச் சிற்றினப் பேரினத்திற்கு மாற்றப்பட்டது.

பேசிலோர்னிசு என்ற பெயர் கிரேக்க வார்த்தைகளான பேசிலியசு, அதாவது "அரசன்" மற்றும் ஆர்னிசு, அதாவது "பறவை" ஆகியவற்றின் தொகுப்பாகும்.[3]

மேற்கோள்கள்

  1. "Sturnidae". aviansystematics.org. The Trust for Avian Systematics. பார்க்கப்பட்ட நாள் 2023-07-15.
  2. "ITIS Report: Basilornis". Integrated Taxonomic Information System. பார்க்கப்பட்ட நாள் 26 March 2015.
  3. Jobling, James A. (2010). The Helm Dictionary of Scientific Names. London, UK: Christopher Helm. p. 68. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-4081-2501-4.