பேலூர் தொழில்துறை பகுதி

பேலூர் தொழில்துறை பகுதி
Belur Industrial Area
சுற்றுப்புறம்
பேலூர் தொழில்துறை பகுதி
பேலூர் தொழில்துறை பகுதி Belur Industrial Area is located in கருநாடகம்
பேலூர் தொழில்துறை பகுதி Belur Industrial Area
பேலூர் தொழில்துறை பகுதி
Belur Industrial Area
இந்தியாவின் கருநாடகாவில் அமைவிடம்
ஆள்கூறுகள்: 15°30′34″N 74°54′52″E / 15.509520°N 74.914532°E / 15.509520; 74.914532
Countryஇந்தியா
Stateகருநாடகம்
நகரம்தார்வாடு
அரசு
 • வகைமாநகராட்சி
 • நிர்வாகம்ஊப்ளி-தார்வாடு நகராட்சி ஆணையம்
Lagoon
 • Officialகன்னடம்
நேர வலயம்ஒசநே+5:30 (IST)
வாகனப் பதிவுகே.ஏ-25

பேலூர் தொழில்துறை பகுதி (Belur Industrial Area) இந்தியாவின் கர்நாடக மாநிலத்தின் வடபகுதியில் உள்ள தார்வாடு நகரத்தின் ஒரு தொழில்துறை பகுதியாகும்.[1] தார்வாடு-பெல்காம் நெடுஞ்சாலையில் அமைந்துள்ள இப்பகுதி கர்நாடகாவின் மிகப்பெரிய தொழில்துறை பகுதிகளில் ஒன்றாகும்.[2] சிறிய, நடுத்தர மற்றும் பெரிய அளவிலான தொழிற்சாலைகள் இங்கு நடைபெறுகின்றன. பொறியியல், மின்சாதனப் பொருட்களுக்கு பேலூர் தொழில்துறை பகுதி பெயர் பெற்றதாகும். சி.என்.சி இயந்திர கருவிகள், சாயங்கள், மின்மாற்றிகள், மோட்டார்கள் மற்றும் மின் உற்பத்தி சாதனங்கள், நெசவு (பட்டு), நீர்மவியல் கருவிகள், இயந்திர கருவி தொழில்கள் மற்றும் இரப்பர் அச்சுகள் போன்றவை இங்கு உற்பத்தி செய்யப்படுகின்றன.[3]

மேற்கோள்கள்