பைசல் விளையாட்டரங்கம்

பைசல் விளையாட்டரங்கம்
Faisal Stadium
فیصل سٹیڈیم
முகவரிதேரா காசி கான் சாலை,
முசாபர்கார்
பாக்கித்தான்
ஆட்கூற்றுகள்30°4′19.02″N 71°10′35.06″E / 30.0719500°N 71.1764056°E / 30.0719500; 71.1764056
தானுந்து நிறுத்தற் வசதிஉண்டு
இருக்கை எண்ணிக்கைதோராயமாக 1000
கட்டுமானம்
சீரமைக்கப்பட்டது12 அக்டோபர் 2019[1]

பைசல் விளையாட்டரங்கம் (Faisal Stadium) பாக்கித்தான் நாட்டின் பஞ்சாப் மாகாணம் முசாபர்கார் நகரத்தில் அமைந்துள்ளது.[2][3] இதுவொரு பல்நோக்கு விளையாட்டு மைதானமாகும். கூடைப்பந்து மைதானம், துடுப்பாட்ட மைதானம்,[4] சுவர்ப் பந்து மைதானம், மல்யுத்த மைதானம், காட்சிக்கூடம் மற்றும் புல்வெளி ஆகியவை இங்குள்ளன. விளையாட்டு மற்றும் அரசியல் நிகழ்வுகளுக்கான நகரத்தில் அமைந்துள்ள மிகப்பெரிய மைதானமாகும்.[5][6][7][8] முக்கியமாக மைதானம் துடுப்பாட்டம், கால்பந்து மற்றும் வளைகோள் பந்தாட்டப் போட்டிகளுக்கும் அரசியல் நிகழ்வுகளுக்கும் பயன்படுத்தப்படுகிறது. நல்ல புல்வெளியும் மைதானத்தின் நடுவில் ஒரு துடுப்பாட்ட ஆடுகளமும் இங்கு அமைந்துள்ளன. மைதானத்தின் ஓரத்தில் துடுப்பாட்டத்திற்காக நான்கு பயிற்சி வலைகள் உள்ளன.

மேற்கோள்கள்

  1. "فیصل سٹیڈیم میں کرکٹ گراؤنڈ اور کرکٹ پچ کی بحالی اور تعمیرنو کا کام مکمل ہو گیا ،ڈسٹرکٹ سپورٹس آفیسر طارق خانزادہ". Muzaffargarh.City | مظفرگڑھ ڈاٹ سٹی (in அமெரிக்க ஆங்கிலம்). 2019-10-11. Archived from the original on 2022-04-27. பார்க்கப்பட்ட நாள் 2022-04-27.
  2. "Pakistan Cricket - 'our cricket' website". www.pcboard.com.pk. Archived from the original on 2020-12-04. பார்க்கப்பட்ட நாள் 2022-04-27.
  3. "Punjab eGazetteer | Muzaffargarh". gazetteers.punjab.gov.pk. பார்க்கப்பட்ட நாள் 2022-04-29.
  4. "فیصل سٹیڈیم میں کرکٹ گراؤنڈ اور کرکٹ پچ کی بحالی اور تعمیرنو کا کام مکمل ہو گیا ،ڈسٹرکٹ سپورٹس آفیسر طارق خانزادہ". Muzaffargarh.City | مظفرگڑھ ڈاٹ سٹی (in அமெரிக்க ஆங்கிலம்). 2019-10-11. Archived from the original on 2022-04-27. பார்க்கப்பட்ட நாள் 2022-04-27.
  5. "فٹبال ٹریننگ و کوچنگ کیمپ آج فیصل سٹیڈیم مظفرگڑھ میں شروع ہو گا". Nawaiwaqt (in உருது). 2018-04-29. Archived from the original on 2022-04-27. பார்க்கப்பட்ட நாள் 2022-04-27.
  6. "روزنامہ دنیا :- شہر کی دنیا:-ڈپٹی ڈائریکٹر انفارمیشن محمد شہزاد کی آل پاکستان مظفرگڑھ پریمیئرلیگ میں شرکت". Roznama Dunya: روزنامہ دنیا :- (in ஆங்கிலம்). Archived from the original on 2022-04-27. பார்க்கப்பட்ட நாள் 2022-04-27.
  7. "مظفرگڑھ، مسلم لیگ ن ورکرز کنونشن، پولیس کیطرف سے سیکیورٹی کے سخت ترین انتظامات،". Baaghi TV (in உருது). 2020-11-05. Archived from the original on 2020-12-29. பார்க்கப்பட்ட நாள் 2022-04-27.
  8. "مظفرگڑھ : جیپ ریلی جنوبی پنجاب میں سیاحت اور تفریح کے فروغ کا بہت بڑا ذریعہ ہے ؛ آصف محمود". UMEED News (in உருது). 2021-11-29. Archived from the original on 2021-12-01. பார்க்கப்பட்ட நாள் 2022-04-27.