பொசுனியா எர்செகோவினா
பொசுனியாவும் எர்செகோவினாவும் Bosna i Hercegovina Босна и Херцеговина | |
---|---|
குறிக்கோள்: இல்லை | |
நாட்டுப்பண்: Intermeco | |
தலைநகரம் மற்றும் பெரிய நகரம் | சரஜீவோ |
ஆட்சி மொழி(கள்) | பொசுனிய, குரோசிய, செர்பிய |
அரசாங்கம் | குடியரசு |
• அதிபர் உறுப்பினர்கள் | சுலெஜ்மான் தியிக்1 (பொசுனிய) பொரிச்சுலோ பரவக்(சேர்பிய) இவோ மிரோ ஜோவிக் (குரோசிய) |
• மந்திரி சபைத்தலைவர் | அட்நான் டெர்சிக் |
விடுதலை யுகோசுலவியமிருந்து | |
• அங்கிகாரம் | ஏப்ரல் 6 1992 |
பரப்பு | |
• மொத்தம் | 51,197 km2 (19,767 sq mi) (128வது) |
• நீர் (%) | புறக்கனிக்கத்தக்கது |
மக்கள் தொகை | |
• யூலை 2006 மதிப்பிடு | 4,498,9762 (127வது3) |
• 1991 கணக்கெடுப்பு | 4,377,033[1] |
மொ.உ.உ. (கொ.ஆ.ச.) | 2005 மதிப்பீடு |
• மொத்தம் | $23.65 பில்லியன் (104வது) |
• தலைவிகிதம் | $6,035 (96வது) |
மமேசு (2003) | 0.786 உயர் · 68வது |
நாணயம் | கன்வர்டிபிள் மார்க் (BAM) |
நேர வலயம் | ஒ.அ.நே+1 (CET) |
• கோடை (ப.சே.நே.) | ஒ.அ.நே+2 (CEST) |
அழைப்புக்குறி | 387 |
இணையக் குறி | .ba |
பொசுனியாவும் எர்செகோவினாவும் பால்கான் தீபகற்பத்தில் அமைந்துள்ள தெற்கு ஐரோப்பிய நாடாகும். நாட்டின் பெயர் பொதுவாக பொசுனியா என சுருக்கப்பட்டு பாவிக்கப்படுவது வழக்கமாகும். வடக்கு, மேற்கு மற்றும் தெற்கில் குரோசியாவையும், கிழக்கில் செர்பியாவையும் தெற்கில் மொண்டெனெகுரோவையும் கொண்டுள்ள இந்நாடு 20 கிமீ அளவேயான அட்டிரியேடிக் கடல் எல்லையைத் தவிர்த்தவிடத்து முற்றாக நிலத்தால் அடைக்கப்பட்ட நாடாகும்.[1][2] நாடு பொதுவாக மலைப்பாங்கான புவியியல் அமைப்பைக் கொண்டுள்ளது. மேலும் இங்கு காணப்படும் பெரும்பாலான ஆறுகள் பயணம் செய்ய முடியாதவையாகும்.
குறிப்புகள்
- ↑ Field Listing - Coastline பரணிடப்பட்டது 2017-07-16 at the வந்தவழி இயந்திரம், The World Factbook, 2006-08-22
- ↑ Bosnia and Herzegovina: I: Introduction பரணிடப்பட்டது 2009-10-29 at the வந்தவழி இயந்திரம், Encarta, 2006