பொறி மார்புச் சிலம்பன்

பொறி மார்புச் சிலம்பன்
P. r. dusiti தாய்லாந்தில் உள்ள பூங்காவில் எடுக்கப்பட்டது.
Calls (nominate race from India)
உயிரியல் வகைப்பாடு
பேரினம்:
Pellorneum
இனம்:
ruficeps


பொறி மார்புச் சிலம்பன் (Puff-throated babbler) என்பது ஆசியாவில் காணப்படும் ஒரு குருவி வகையில் காணப்படும் சிலம்பன் பறவை ஆகும். இப்பறவை முக்கியமாக மலைப்பாங்கான பகுதிகளில் புல்வெளி மற்றும் புதர்க்காடுகளிலும் காணப்படுகின்றன. இவை சிறிய குழுக்களாக தரையில் இரைகளைத் தெடி உட்கொள்கின்றன. இவை குரல்கள் பாடும் பறவையைப்போல் கேட்டும். இப்பறவையானது ஒரு தனித்துவமான இனத்தைச் சார்ந்த மாதிரி இனப் பறவையாகும். [2]

மேற்கோள்கள்