போத்தல் மூக்கு ஓங்கில்

போத்தல் மூக்கு ஓங்கில்
Bottlenose dolphin breaching in the bow wave of a boat
Size compared to an average human
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
கடற் பாலூட்டி
குடும்பம்:
Delphinidae
பேரினம்:
Tursiops

Gervais, 1855
இனம்

See text

Bottlenose dolphin range (in blue)

போத்தல் மூக்கு ஓங்கில் (Bottlenose Dolphin) பெரிய மீனினமாகும். இது 2-4 மீட்டர் வரையான நீளமானதுடன் 150-650 வரையான கிலோகிராம் நிறையைக் கொண்டதாகும். பாட்டில்நோஸ் டால்பின் வகையைச் சேர்ந்த ஆணினம் நீளத்திலும் எடையிலும் விசாலமானதாகும். 10-30 வரையான பாட்டில்நோஸ் டால்பின்கள் சேர்ந்து கூட்டமாகவே வாழும்.