மகலாங்

மகலாங்
மகலாங்
மகலாங்
அலுவல் சின்னம் மகலாங்
சின்னம்
குறிக்கோளுரை: Magelang Kota Sejuta Bunga
நாடுஇந்தோனேசியா
மாகாணம்]மத்திய சாவகம்
நகரம்மகலாங்
அரசு
 • MayorIr. H. Sigit Widyonindito, M.T.[1]
பரப்பளவு
 • மொத்தம்18.12 km2 (7.00 sq mi)
ஏற்றம்
350 m (1,150 ft)
மக்கள்தொகை
 (2010)
 • மொத்தம்1,18,227
 • அடர்த்தி6,524/km2 (16,900/sq mi)
நேர வலயம்ஒசநே+7 (WIB)
இடக் குறியீடு+62293
இணையதளம்www.magelangkota.go.id

மகலாங் (Magelang) என்பது இந்தோனேசியாவின் மத்திய சாவகத்தில் அமைந்துள்ள ஆறு நகரங்களில் ஒன்றாகும். இது யோக்யகார்த்தாவிற்கு 43 கிலோமீட்டர் வடக்கிலும், முங்கிட்டுக்கு 15 கிலோமீட்டர் வடக்கிலும், மத்திய சாவகத்தின் தலைநகரமான செமாராங்கிற்கு 75கிலோமீட்டர் தெற்கிலும் அமைந்துள்ளது. [2]

மேற்கோள்கள்

  1. "Kota Magelang". Magelangkota.go.id. Archived from the original on 2013-12-10. பார்க்கப்பட்ட நாள் 2013-12-04.
  2. javatourism.com - Lintang Buana Tours. "Magelang Information from". javatourism.com. பார்க்கப்பட்ட நாள் 2013-12-04.