மக்குவாரி பல்கலைக்கழகம்
குறிக்கோளுரை | And gladly teche from Geoffrey Chaucer's A Canterbury Tale |
---|---|
வகை | பொது chancellor = Michael Egan |
உருவாக்கம் | 1964 |
துணை வேந்தர் | Steven Schwartz |
நிருவாகப் பணியாளர் | 2,192 (2006) |
மாணவர்கள் | 31,660 (2006) |
அமைவிடம் | North Ryde/Macquarie Park சிட்னி , NSW , 33°46′31″S 151°6′50″E / 33.77528°S 151.11389°E |
வளாகம் | Suburban |
Named After | Lachlan Macquarie |
சேர்ப்பு | Innovative Research Universities Australia, ASAIHL |
இணையதளம் | http://www.mq.edu.au |
மக்குவாரி பல்கலைக்கழகம் (Macquarie University) ஆஸ்திரேலியாவிலுள்ள பல்கலைக் கழகங்களுள் ஒன்றாகும். நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் சிட்னி நகரத்தில் அமைந்துள்ளது. 1964 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.
வரலாறு
1964 ஆம் ஆண்டு வெளியான மக்குவாரி பல்கலைக்கழகச் சட்டம் வெளியானதைத் தொடர்ந்து இது நிறுவப்பட்டது.
வளாகம்
வளாகத்திற்கு பேருந்து, தொடருந்து சேவைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. வளாகத்திலேயே ஆயிரக்கணக்கான நூல்களைக் கொண்ட நூலகமும் உள்ளது.
முன்னாள் மாணவர்கள்
வெளி இணைப்பு