மனோகர் ஜோஷி

மனோகர் கஜானன் ஜோஷி (Manohar Gajanan Joshi), (2 திசம்பர் 1937 – 23 பெப்ரவரி 2024) இந்தியாவில் உள்ள மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த முக்கிய அரசியல்வாதியாவார். இவர் சிவசேனா கட்சியின் முக்கியத் தலைவர்களில் ஒருவர். மகாராஷ்டிராவின் முதல்வராக 1995-1999 ஆண்டுகளில் பதவி வகித்தார்.

மேலும், மாநிலங்களவை உறுப்பினராகவும் மக்களவை அவைத்தலைவராகவும் பதவி வகித்தவர். மகாராட்டிரா சட்டப்பேரவையிலும் மேலவையிலும் பதவி வகித்துள்ளார்.[1][2][3]

மேற்கோள்கள்