மலாபோ

மலாபோ
வீனஸ் விரிகுடா
வீனஸ் விரிகுடா
நாடு எக்குவடோரியல் கினி
மாகாணம்பயோக்கோ நோர்டே மாகாணம்
கண்டுபிடிக்கப்பட்டது1827
தற்போதைய பெயர்1973ல் இருந்து
ஏற்றம்
0 m (0 ft)
மக்கள்தொகை
 (2012)
 • மொத்தம்1,87,302
இனம்Malabeño-a
நேர வலயம்ஒசநே+1 (WAT)
இணையதளம்www.ayuntamientodemalabo.com

மலாபோ (ஆங்கில மொழி: malabo, /məˈlɑːb/) என்பது எக்குவடோரியல் கினியின் தலைநகரமும், பயோக்கோ நோர்ட்டின் மாகாணமும் ஆகும். இது புபிஸ் என முக்காலத்தில் அழைக்கப்பட்ட பயோகோ தீவின் வடக்கு கடற்கரைப் பகுதியில் அமைந்துள்ளது. இதன் மக்கள் தொகை அண்ணளவாக 187,302 குடிகளைக் கொண்டுள்ளது.

காலநிலை

மலாபோ வெப்பமண்டல பருவகால காலநிலையைக் கொண்டுள்ளது.

தட்பவெப்ப நிலைத் தகவல், மலாபோ
மாதம் சன பிப் மார் ஏப் மே சூன் சூலை ஆக செப் அக் நவ திச ஆண்டு
உயர் சராசரி °C (°F) 31
(88)
32
(90)
31
(88)
32
(90)
31
(88)
29
(84)
29
(84)
29
(84)
30
(86)
30
(86)
30
(86)
31
(88)
30
(86)
தினசரி சராசரி °C (°F) 25
(77)
26
(79)
26
(79)
26
(79)
25
(77)
25
(77)
24
(75)
24
(75)
24
(75)
24
(75)
25
(77)
25
(77)
24.9
(76.9)
தாழ் சராசரி °C (°F) 19
(66)
21
(70)
21
(70)
21
(70)
22
(72)
21
(70)
21
(70)
21
(70)
21
(70)
21
(70)
22
(72)
21
(70)
21
(70)
மழைப்பொழிவுmm (inches) 42
(1.65)
33
(1.3)
110
(4.33)
187
(7.36)
179
(7.05)
224
(8.82)
284
(11.18)
188
(7.4)
277
(10.91)
238
(9.37)
92
(3.62)
36
(1.42)
1,890
(74.41)
ஈரப்பதம் 86 85 90 89 87 90 90 92 95 94 93 91 90.2
சராசரி மழை நாட்கள் (≥ 0.1 mm) 4 4 11 14 18 21 21 18 23 20 13 5 172
சூரியஒளி நேரம் 148.8 152.5 108.5 120.0 117.8 69.0 46.5 58.9 48.0 68.2 99.0 139.5 1,176.7
ஆதாரம்: காலநிலை & வெப்பநிலை[1]

மேற்கோள்கள்

  1. "Malabo, Equatorial Guinea". Climate & Temperature. பார்க்கப்பட்ட நாள் August 13, 2012.