மலேசியப் பல்கலைக்கழகங்களின் பட்டியல்
மலேசியாவில் உள்ள பல்கலைக்கழகங்கள், இரு வகைகளாகப் பிரிக்கப் படுகின்றன. முதல் வகை: அரசுசார் பொதுப் பல்கலைக்கழகங்கள் (Public Universities). இரண்டாம் வகை: தனியார் பல்கலைக்கழகங்கள் (Private Universities).[1]
தனியார் பல்கலைக்கழகங்களில், உள்நாட்டில் அமைக்கப்பட்ட பல்கலைக்கழகங்கள் ஒரு பிரிவு: (Locally established Universities). மற்றொரு பிரிவு: வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களின் வளாகங்கள் (Campuses of Foreign Universities).[2])
அரசுசார் பல்கலைக்கழகங்கள்
மலேசியாவில் உள்ள அரசுசார் பொதுப் பல்கலைக்கழகங்களுக்கு, அரசாங்கம் நிதியுதவி அளிக்கிறது. அந்தப் பல்கலைக்கழகங்கள் அரசாங்கத்தின் தலையீடு இல்லாமல் தன்னிச்சையாகச் செயல்படுகின்றன. மலாயா பல்கலைக்கழகமும், மாரா தொழில்நுட்ப பல்கலைக்கழகமும், மலேசிய நாடாளுமன்றத்தினால் நிறைவேற்றப்பட்ட சட்டங்களினால் உருவாக்கப்பட்ட பல்கலைக்கழகங்கள் ஆகும்.[3][4][5] 1970 பல்கலைக்கழகங்கள்; பல்கலைக்கழகக் கல்லூரிகள் சட்ட விதிமுறைகளின்படி, இதர அரசுசார் பல்கலைக்கழகங்கள் உருவாக்கப்பட்டன.
அழைப்பு பெயர் | அதிகாரப்பூர்வ பெயர் | சுருக்கம் | உருவாக்கம் | அமைவிடம் | முகவரி |
---|---|---|---|---|---|
மலேசிய தொழில்நுட்ப பல்கலைக்கழகம் | Universiti Teknologi Malaysia[6] | UTM | 1975 | ஸ்கூடாய், ஜொகூர் | [1] |
துன் உசேன் ஓன் மலேசியப் பல்கலைக்கழகம் | Universiti Tun Hussein Onn Malaysia[7] | UTHM | 2007 | பத்து பகாட் நகரம், ஜொகூர் | [2] |
மலேசிய உத்தாரா பல்கலைக்கழகம் | Universiti Utara Malaysia[8] | UUM | 1984 | சின்தோக், கெடா | [3] |
மலேசிய கிளாந்தான் பல்கலைக்கழகம் | Universiti Malaysia Kelantan[9] | UMK | 2007 | பெங்காலான் செப்பா, கிளாந்தான் | [4] |
மலேசிய தேசிய தற்காப்பு பல்கலைக்கழகம் | Universiti Pertahanan Nasional Malaysia[10] | UPNM | 2006 | கோலாலம்பூர் | [5] |
மலாயா பல்கலைக்கழகம் | Universiti Malaya[11] | UM | 1949 | கோலாலம்பூர் | [6] |
மலேசிய மலாக்கா தொழில்நுட்ப பல்கலைக்கழகம் | Universiti Teknikal Malaysia Melaka[12] | UTeM | 2000 | டுரியான் துங்கல், மலாக்கா | [7] |
மலேசிய இசுலாமிய அறிவியல் பல்கலைக்கழகம் | Universiti Sains Islam Malaysia[13] | USIM | 1997 | நீலாய், நெகிரி செம்பிலான் | [8] |
மலேசிய பகாங் பல்கலைக்கழகம் | Universiti Malaysia Pahang[14] | UMP | 2002 | குவாந்தான், பகாங் | [9] |
மலேசிய அறிவியல் பல்கலைக்கழகம் | Universiti Sains Malaysia[15] | USM | 1969 | குளுகோர், பினாங்கு | [10] |
சுல்தான் இட்ரிஸ் கல்விப் பல்கலைக்கழகம் | Universiti Pendidikan Sultan Idris[16] | UPSI | 1997 | தஞ்சோங் மாலிம், பேராக் | [11] |
மலேசிய பெர்லிஸ் பல்கலைக்கழகம் | Universiti Malaysia Perlis[17] | UniMAP | 2001 | ஆராவ், பெர்லிஸ் | [12] |
மலேசிய சபா பல்கலைக்கழகம் | Universiti Malaysia Sabah[18] | UMS | 1994 | கோத்தா கினபாலு, சபா | [13] |
மலேசிய சரவாக் பல்கலைக்கழகம் | Universiti Malaysia Sarawak[19] | UNIMAS | 1992 | கோத்தா சமரகான், சரவாக் | [14] |
மலேசிய பன்னாட்டு இசுலாமிய பல்கலைக்கழகம் | Universiti Islam Antarabangsa Malaysia[20] | IIUM | 1983 | கோம்பாக், சிலாங்கூர் | [15] |
மலேசிய தேசிய பல்கலைக்கழகம் | Universiti Kebangsaan Malaysia[21] | UKM | 1970 | பாங்கி, சிலாங்கூர் | [16] |
மாரா தொழில்நுட்ப பல்கலைக்கழகம் | Universiti Teknologi MARA[22] | UiTM | 1956 | சா ஆலாம், சிலாங்கூர் | [17] |
மலேசிய புத்ரா பல்கலைக்கழகம் | Universiti Putra Malaysia[23] | UPM | 1971 | செர்டாங், சிலாங்கூர் | [18] |
சுல்தான் சைனல் அபிடின் பல்கலைக்கழகம் | Universiti Sultan Zainal Abidin[24] | UniSZA | 2005 | கோலா திரங்கானு, திராங்கானு | [19] |
மலேசிய திரங்கானு பல்கலைக்கழகம் | Universiti Malaysia Terengganu[25] | UMT | 2007 | கோலா திராங்கானு, திராங்கானு | [20] |
மலேசிய இசுலாமிய பல்கலைக்கழகம், சைபர்ஜெயா | Universiti Islam Malaysia[26] | UIM | 1955 | சைபர்ஜெயா, சிலாங்கூர் | [21] |
மேற்கோள்கள்
- ↑ Association of Commonwealth Universities: Member Search Code MY பரணிடப்பட்டது 2012-10-18 at the வந்தவழி இயந்திரம்
- ↑ Attorney General's Chambers : Education Act 1996
- ↑ "Degrees and Diploma Acts 1962" (PDF). Archived from the original (PDF) on 2008-10-29. பார்க்கப்பட்ட நாள் 2015-01-18.
- ↑ "Universiti Teknologi MARA Act 1976" (PDF). Archived from the original (PDF) on 2008-10-29. பார்க்கப்பட்ட நாள் 2015-01-18.
- ↑ "Universities and University Colleges Act 1971" (PDF). Archived from the original (PDF) on 2008-08-20. பார்க்கப்பட்ட நாள் 2015-01-18.
- ↑ "Brief History of UTM" பரணிடப்பட்டது 2014-12-13 at the வந்தவழி இயந்திரம். UTM Website. Retrieved 19 Jan, 2015.
- ↑ "Establishment History of Universiti Tun Hussein Onn Malaysia" பரணிடப்பட்டது 2009-11-05 at the வந்தவழி இயந்திரம். UTHM Website. Retrieved 19 Jan, 2015.
- ↑ "About UUM" பரணிடப்பட்டது 2015-05-03 at the வந்தவழி இயந்திரம். UUM Website. Retrieved 19 Jan, 2015.
- ↑ "About Universiti Malaysia Kelantan" பரணிடப்பட்டது 2014-12-09 at the வந்தவழி இயந்திரம். UMK Website. Retrieved 19 Jan, 2015.
- ↑ "Background". UPNM Website. Retrieved 19 Jan, 2015.
- ↑ "Our History" பரணிடப்பட்டது 2015-05-23 at the வந்தவழி இயந்திரம். UM Website. Retrieved 19 Jan, 2015.
- ↑ "Fast Facts about UTeM" பரணிடப்பட்டது 2015-01-17 at the வந்தவழி இயந்திரம். UTeM Website. Retrieved 19 Jan, 2015.
- ↑ "History of the Establishment of USIM" பரணிடப்பட்டது 2015-03-16 at the வந்தவழி இயந்திரம். USIM Website. Retrieved 19 Jan, 2015.
- ↑ "When did UMP start its operation?". UMP Website. Retrieved 19 Jan, 2015.
- ↑ "University Profile" பரணிடப்பட்டது 2014-12-22 at the வந்தவழி இயந்திரம். USM Website. Retrieved 19 Jan, 2015.
- ↑ "About Universiti Pendidikan Sultan Idris (UPSI)" பரணிடப்பட்டது 2014-10-03 at the வந்தவழி இயந்திரம். UPSI Website. Retrieved 19 Jan, 2015.
- ↑ "Background" பரணிடப்பட்டது 2014-10-31 at the வந்தவழி இயந்திரம். UniMAP Website. Retrieved 19 Jan, 2015.
- ↑ "When was UMS established?" பரணிடப்பட்டது 2015-04-27 at the வந்தவழி இயந்திரம். UMS Website. Retrieved 19 Jan, 2015.
- ↑ "Background" பரணிடப்பட்டது 2015-05-11 at the வந்தவழி இயந்திரம். UNIMAS Website. Retrieved 19 Jan, 2015.
- ↑ "What is IIUM?" பரணிடப்பட்டது 2013-03-02 at the வந்தவழி இயந்திரம். IIUM Website. Retrieved 19 Jan, 2015.
- ↑ "Overview - UKM At A Glance" பரணிடப்பட்டது 2015-06-19 at the வந்தவழி இயந்திரம். UKM Website. Retrieved 19 Jan, 2015.
- ↑ "University Profile" பரணிடப்பட்டது 2015-07-25 at the வந்தவழி இயந்திரம். UiTM Website. Retrieved 19 Jan, 2015.
- ↑ "The Story Behind UPM". UPM Website. Retrieved 19 Jan, 2015.
- ↑ "History of UniSZA". UniSZA Website. Retrieved 19 Jan, 2015.
- ↑ "Brief History of Universiti Malaysia Terengganu". UMT Website. Retrieved 19 Jan, 2015.
- ↑ "UIM Chronology" பரணிடப்பட்டது 2014-12-09 at the வந்தவழி இயந்திரம். UIM Website. Retrieved 19 Jan, 2015.