மாட் பென்னட்

மாட் பென்னட்
Matt Bennett
பிறப்புநவம்பர் 13, 1991 (1991-11-13) (அகவை 33)
நியூயார்க், அமெரிக்கா
பணிநடிகர், பாடகர், பாடலாசிரியர்
செயற்பாட்டுக்
காலம்
2009–இன்று வரை

மாட் பென்னட் (ஆங்கில மொழி: Matt Bennett) (பிறப்பு: நவம்பர் 13, 1991) ஒரு அமெரிக்க நாட்டு நடிகர், பாடகர் மற்றும் பாடலாசிரியர் ஆவார். இவர் நிக்கெலோடியன் தொலைக்காட்சியில் விக்டோரியஸ் என்ற தொடரில் நடித்ததன் மூலம் புகழ் பெற்ற நடிகர் ஆனார்.

வெளி இணைப்புகள்