மாட்மேன் நகராட்சி

மாட்மேன்
நகராட்சி
மாட்மேன் is located in Myanmar
மாட்மேன்
மாட்மேன்
ஆள்கூறுகள்: 21°57′0″N 98°52′0″E / 21.95000°N 98.86667°E / 21.95000; 98.86667
நாடு மியான்மர்
மாநிலம்ஷான் மாநிலம்
சுய-நிர்வாகப் பிரிவுவா
தலைநகர்மாட்மேன்
ஏற்றம்4,196 ft (1,279 m)
நேர வலயம்ஒசநே+6:30 (MMT)

மாட்மேன் நகராட்சி (மெட்மேன் நகராட்சி என்றும் அறியப்படுகிறது) மியான்மரின் ஷான் மாநிலத்தில் உள்ள வா சுயாட்சிப் பிரிவில் இருக்கும் ஒரு நகராட்சி.[2] மாட்மேன் மாவட்டதின் ஒரு பகுதியாக இருக்கிறது. இந்த நகராட்சியின் தலைநகர் மாட்மேன்.

வரலாறு

2011 ஆம் ஆண்டிற்கு முன்னர் இந்நகராட்சிக்கான பகுதிகள் அப்போதிருந்த ஹோபாங் மாவட்டம் மற்றும் கென்ங்டங் மாவட்டத்தில் இருந்து உருவாக்கப்பட்டது. மாட்மேன் நகரம் முழுவதம் மலைப்பாங்கான மலைத் தொடர்கள் நிறைந்த பகுதி. இது ஷான் மாநிலத்தில் வடமேற்குப் பகுதியில் இருக்கிறது.[3]

மேலும் பார்க்க

மேற்கோள்கள்

  1. கூகுள் எர்த்
  2. "Map of Shan State". Archived from the original on 2012-03-14. Retrieved 2017-12-17.
  3. Donald M. Seekins, Historical Dictionary of Burma (Myanmar), p. 251

வெளிப்புற இணைப்புகள்