மாநிலங்களவைத் துணைத் தலைவர்
மாநிலங்களவை துணைத் தலைவர்
राज्य सभा के उपाध्यक्ष | |
---|---|
உறுப்பினர் | மாநிலங்களவை |
அறிக்கைகள் | இந்திய நாடாளுமன்றம் |
வாழுமிடம் | 14, அக்பர் சாலை, புது தில்லி, தில்லி, இந்தியா[1] |
அலுவலகம் | சன்சத் பவன், சன்சத் வீதி, புது தில்லி[2] |
நியமிப்பவர் | மாநிலங்களவை உறுப்பினர்கள் |
பதவிக் காலம் | 6 ஆண்டுகள் |
முதலாவதாக பதவியேற்றவர் | எஸ். வி. கிருஷ்ணமூர்த்தி ராவ் (1952–1962) |
உருவாக்கம் | 31 மே 1952 |
இணையதளம் | அதிகாரப்பூர்வ இணையதளம் |
இந்தியக் குடியரசு |
---|
இந்திய அரசு வலைவாசல் |
மாநிலங்களவைத் துணைத் தலைவர் (Deputy Chairperson of the Rajya Sabha-IAST : ராஜ்ய சபா Rājya Sabhā Ke Upādhyakṣa ) என்பவர் மாநிலங்களவையின் தலைவர் (இந்தியக் குடியரசுத் துணைத்தலைவர்) இல்லாத நிலையில் மாநிலங்களவையின் நடவடிக்கைகளுக்குத் தலைமை தாங்குகிறார். துணைத் தலைவர் மாநிலங்களவை உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்படுகிறார்.[3][4]
மாநிலங்களவைத் துணைத் தலைவர்களின் பட்டியல்
எண் | துணைத் தலைவர்[5] | படம் | பதவிக் காலம் | கட்சி | ||
---|---|---|---|---|---|---|
முதல் | வரை | |||||
1 | எஸ். வி. கிருஷ்ணமூர்த்தி ராவ் | 31 மே 1952 | 2 ஏப்ரல் 1956 | இந்திய தேசிய காங்கிரசு | ||
25 ஏப்ரல் 1956 | 1 மார்ச்சு 1962 | |||||
2 | வயலட் ஆல்வா | 19 ஏப்ரல் 1962 | 2 ஏப்ரல் 1966 | |||
7 ஏப்ரல் 1966 | 16 நவம்பர் 1969 | |||||
3 | பி.டி.கோப்ரகடே | 17 திசம்பர் 1969 | 2 ஏப்ரல் 1972 | இந்தியக் குடியரசுக் கட்சி | ||
4 | கோதே முராஹரி | 13 ஏப்ரல் 1972 | 2 ஏப்ரல் 1974 | சம்யுக்தா சோசலிச கட்சி | ||
26 ஏப்ரல் 1974 | 20 மார்ச்சு 1977 | |||||
5 | இராம் நிவாஸ் மிர்தா | 30 மார்ச்சு 1977 | 2 ஏப்ரல் 1980 | இந்திய தேசிய காங்கிரசு | ||
6 | சியாம்லால் யாதவ் | 30 சூலை 1980 | 4 ஏப்ரல் 1982 | |||
28 ஏப்ரல் 1982 | 29 திசம்பர் 1984 | |||||
7 | நச்மா எப்துல்லா | 25 சனவரி 1985 | 20 சனவரி 1986 | |||
8 | எம் எம் ஜேக்கப் | 26 பிப்ரவரி 1986 | 22 அக்டோப்ரர் 1986 | |||
9 | பிரதிபா பாட்டில் | 18 நவம்பர் 1986 | 5 நவம்பர் 1988 | |||
(7) | நச்மா எப்துல்லா | 18 நவம்பர் 1988 | 4 சூலை 1992 | |||
10 சூலை 1992 | 4 சூலை 1998 | |||||
9 சூலை 1998 | 10 சூன் 2004 | |||||
10 | கா. ரஹ்மான்கான் | 22 சூலை 2004 | 2 ஏப்ரல் 2006 | |||
12 மே 2006 | 2 ஏப்ரல் 2012 | |||||
11 | பி. ஜே. குரியன் | 21 ஆகத்து 2012 | 1 சூலை 2018 | |||
12 | ஹரிவன்ஷ் நாராயணன் சிங் | 9 ஆகத்து 2018 | 9 ஏப்ரல் 2020 | ஐக்கிய ஜனதா தளம் | ||
14 செப்டம்பர் 2018 | பதவியில் |
மேலும் பார்க்கவும்
- இந்தியக் குடியரசுத் துணைத்தலைவர் (மாநிலங்களவைத் தலைவர்)
- இந்திய மக்களவைத் தலைவர்
- மக்களவை துணை சபாநாயகர்
- ராஜ்யசபாவில் அவைத் தலைவர்
- மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர்
- மக்களவையில் அவைத் தலைவர்
- மக்களவை எதிர்க்கட்சித் தலைவர்
- ராஜ்யசபாவின் பொதுச் செயலாளர்
மேற்கோள்கள்
- ↑ http://rsintranet.nic.in/intrars/staff_benifit/tel_directory.pdf [bare URL PDF]
- ↑ http://rsintranet.nic.in/intrars/staff_benifit/tel_directory.pdf [bare URL PDF]
- ↑ "Introduction to the Parliament of India". Parliament of India. Archived from the original on 17 May 2011. பார்க்கப்பட்ட நாள் 11 August 2017.
- ↑ "Role of the Deputy Chairman of Rajya Sabha and Deputy Speaker of the Lok Sabha". 23 September 2020 இம் மூலத்தில் இருந்து 25 October 2022 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20221025080812/https://www.iasexpress.net/role-of-the-deputy-chairman-of-rajya-sabha-and-deputy-speaker-of-the-lok-sabha/.
- ↑ "Former Deputy Chairmen of the Rajya Sabha". Rajya Sabha.
வெளி இணைப்புகள்
- "Former Deputy Chairmen of the Rajya Sabha". Rajya Sabha.