மாம்பாஞ்சான்

மாம்பாஞ்சான்
உயிரியல் வகைப்பாடு
திணை:
தரப்படுத்தப்படாத:
தரப்படுத்தப்படாத:
Magnoliid
வரிசை:
Piperales
குடும்பம்:
Aristolochiaceae
பேரினம்:
Aristolochia
இனம்:
A. indica
இருசொற் பெயரீடு
Aristolochia indica
L.

மாம்பாஞ்சான், பெருமருந்து (Aristolochia indica) காயங்கைளக் குணப்படுத்தும் மூலிகையாகும். கிராமப்பகுதிகளில் இதற்கு ஒடுஓட்டு எனப்பெயா் வழங்கப்படுகின்றது. இது அல்சர் எனப்படும் குடல் காயங்களைக் குணப்படுத்துவதனால் விபரம் அறிந்த மக்கள் அடிக்கடி சமையலில் உபயோகிக்கின்றனர்.