மார்ச் 2016
<< | மார்ச் 2016 | >> | ||||
ஞா | தி | செ | பு | வி | வெ | ச |
1 | 2 | 3 | 4 | 5 | ||
6 | 7 | 8 | 9 | 10 | 11 | 12 |
13 | 14 | 15 | 16 | 17 | 18 | 19 |
20 | 21 | 22 | 23 | 24 | 25 | 26 |
27 | 28 | 29 | 30 | 31 | ||
MMXXV |
மார்ச் 2016 (March 2016), 2016 நெட்டாண்டின் மூன்றாவது மாதமாகும்.
நிகழ்வுகள்
- மார்ச் 3:
- வடகொரியா சப்பானியக் கடலை நோக்கி குறுகிய தூர ஏவுகணைகள் பலவற்றை ஏவியதாக தென் கொரியா குற்றஞ்சாட்டியுள்ளது. (ஏஎஃப்பி)
- கயானா தலைநகர் ஜோர்ஜ்டவுணில் சிறைச்சாலை ஒன்றில் இடம்பெற்ற கலவரங்களில் 16 பேர் உயிரிழந்தனர். (ராய்ட்டர்சு)
- ஜிஎன்-இசட்11 என்ற மிகத் தொலைவில் உள்ள விண்மீன் பேரடை ஒன்றை வானியலாளர்கள் ஹபிள் விண்வெளித் தொலைநோக்கி மூலம் கண்டுபிடித்துள்ளனர். (ABC News)
- மார்ச் 2:
- ஆப்கானித்தான், ஜலலபாத் நகரில் இந்தியத் தூதரகம் மீது நடத்தப்பட்ட தாக்குதல் ஒன்றில் ஒன்பது பேர் கொல்லப்பட்டனர்.(என்டிரிவி)
- ஈராக்கில் டைகிரிசு ஆற்றுப் படுகையில் உள்ள மோசுல் அணை எந்நேரமும் உடையலாம் என அதிகாரிகள் எச்சரித்தனர். ஒரு மில்லியன் மக்கள் இதனால் பாதிக்கப்படுவர். (கார்டியன்)
- சுமாத்திராவின் தென்மேற்கே இந்தியப் பெருங்கடலில் 7.9 ரிக்டர் அளவு நிலநடுக்கம் ஏற்பட்டது. ஆழிப்பேரலை எச்சரிக்கை விடுக்கப்பட்டு பின்னர் விலக்கிக் கொள்ளப்பட்டது. (ஆர்டி) (பொம்) (பிபிசி)
- இலங்கையில் இயங்கும் சகல செய்தி இணையதளங்களும் மார்ச் 31 இற்கு முன்னர் ஊடக அமைச்சில் பதிவுசெய்து கொள்ளப்பட வேண்டும் என அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. (பிபிசி)
- மார்ச் 1:
- அமெரிக்காவின் நியூ ஹாம்சயர் மாநிலத்தில் முதலாவது இசீக்கா நோயாளி அடையாளம் காணப்பட்டுள்ளார். (WMUR)
- 340 நாட்கள் அனைத்துலக விண்வெளி நிலையத்தில் தங்கியிருந்த அமெரிக்க விண்வெளி வீரர் ஸ்காட் கெல்லி, உருசியர் மிக்கைல் கொர்னியென்கோ ஆகியோர் புவி திரும்பினர். (பிபிசி)
இறப்புகள்
- மார்ச் 2 - இரா. செல்வக்கணபதி, தமிழறிஞர், பேச்சாளர் (பி. 1941)
- மார்ச் 3 - மார்ட்டின் குரோவ், நியூசிலாந்து துடுப்பாட்ட வீரர் (பி. 1962)
2016 • சனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | யூன் | யூலை | ஆகத்து | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்
2015 • சனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | யூன் | யூலை | ஆகத்து | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்
2014 • சனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | யூன் | யூலை | ஆகத்து | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்
2013 • சனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | யூன் | யூலை | ஆகத்து | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்
2012 • சனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்ட் | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்
2011 • ஜனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்ட் | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்
2010 • ஜனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்ட் | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்
2009 • ஜனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்ட் | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்
2008 • ஜனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்ட் | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்
2007 • ஜனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்ட் | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்
2006 • ஜனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்ட் | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்
2005 • ஜனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்ட் | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்