மார்டெலோ காவற்கோபுரம், அம்பாந்தோட்டை

மார்டெலோ காவற்கோபுரம்
பகுதி: அம்பாந்தோட்டை மாவட்டம்
அம்பாந்தோட்டை, இலங்கை
மார்டெலோ காவற்கோபுரம் is located in இலங்கை
மார்டெலோ காவற்கோபுரம்
மார்டெலோ காவற்கோபுரம்
ஆள்கூறுகள் 6°17′19″N 81°7′37″E / 6.28861°N 81.12694°E / 6.28861; 81.12694
வகை மார்டெலோ காவற்கோபுரம்
இடத் தகவல்
கட்டுப்படுத்துவது இலங்கை அரசாங்கம்
மக்கள்
அனுமதி
ஆம்
நிலைமை நன்று
இட வரலாறு
கட்டிய காலம் 1804–1806
கட்டியவர் பிரித்தானியர்
கட்டிடப்
பொருள்
படிவுப் பாறை, பவளப்பாறை
உயரம் 7.6 m (25 அடி)

மார்டெலோ காவற்கோபுரம் (Martello Tower) என்பது அம்பாந்தோட்டையில் அமைந்துள்ள, ஒரு சிறிய வட்ட அமைப்பில் உள்ள கோட்டை ஆகும். இது மார்டெலோ காவற்கோபுரத்தைப் பின் பற்றி அமைக்கப்பட்டது.

அம்பாந்தோட்டைக் கோட்டை

அம்பாந்தோட்டைக் கோட்டை ஒல்லாந்தரால் 1760 இல் உப்புக் குள நிலங்களைப் பாதுகாக்கும் நோக்கில் அமைக்கப்பட்டது. அப்பகுதியை பிரித்தானியர் மார்டெலோ காவற்கோபுரம் அமைக்கப் பயன்படுத்தினர்[1]

இவற்றையும் பார்க்க

உசாத்துணை

  1. "Hambantota". VOC Sri Lanka. பார்க்கப்பட்ட நாள் 24 November 2014.

மேலதிக வாசிப்பு

  • Nelson, William A.; de Silva, Rajpal Kumar (1984). The Dutch Forts of Sri Lanka – The Military Monuments of Ceylon. எடின்பரோ: Canongate.
  • McCall, M. (1999). "The Martello Tower in Hambantota, Sri Lanka". Fort (Fortress Study Group) 27: 143–158.