மார்ஸ் (தொன்மவியல்)

மார்ஸ்

மார்ஸ் (Mars) என்பவர் உரோமத் தொன்மவியலில் காணப்படும் ஒரு கடவுள் ஆவார். இவர் போர், கொலை மற்றும் இரத்தக்களரிக்கான கடவுள் ஆவார். இவர் ஜூனோவின் மகன் ஆவார்.[1] இவரது பிள்ளைகள் உரோம் நகரை உருவாக்கிய ரொமியூலஸ் மற்றும் ரீமஸ் ஆவர்.[2] இவரின் பெயரின் அடிப்படையிலேயே மார்ச் மாதத்திற்குப் பெயர் சூட்டப்பட்டது.[3] கிரேக்கத் தொன்மவியலில் இவருக்கு ஒப்பானவர் ஏரெசு ஆவார்.[4]

மேற்கோள்கள்

  1. "Mars was the son of Juno, the goddess of childbirth". பார்க்கப்பட்ட நாள் 8 செப்டம்பர் 2015. {cite web}: Check date values in: |accessdate= (help)
  2. "Mars was considered the father of Romulus and Remus, the mythical twin founders of Rome".
  3. "The month of March is named after him". பார்க்கப்பட்ட நாள் 8 செப்டம்பர் 2015. {cite web}: Check date values in: |accessdate= (help)
  4. "Although most of the myths involving the god were borrowed from the Greek god of war Ares, Mars, nevertheless, had some features which were uniquely Roman". பார்க்கப்பட்ட நாள் 8 செப்டம்பர் 2015. {cite web}: Check date values in: |accessdate= (help)

வெளி இணைப்புகள்

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Mars (god)
என்பதில் ஊடகங்கள் உள்ளன.