மால்கான்கிரி மாவட்டம்
மால்கான்கிரி | |
---|---|
மாவட்டம் | |
இந்தியாவில் மால்கான்கிரி மாவட்டத்தின் அமைவிடம் | |
ஆள்கூறுகள்: 18°15′N 82°08′E / 18.25°N 82.13°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | ஒடிசா |
தலைமையிடம் | மால்கான்கிரி நகரம் |
பரப்பளவு | |
• மொத்தம் | 5,791 km2 (2,236 sq mi) |
ஏற்றம் | 195 m (640 ft) |
மக்கள்தொகை (2011) | |
• மொத்தம் | 6,12,727 |
• அடர்த்தி | 83/km2 (210/sq mi) |
Languages | |
• அலுவல் மொழிகள் | ஒடியா மொழி |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
அஞ்சல் சுட்டு எண் | 764 xxx |
வாகனப் பதிவு | OD-30 |
பாலின விகிதம் | 1.004 ♂/♀ |
எழுத்தறிவு | 49.49%[1] |
மக்களவைத் தொகுதி | நபரங்பூர் மக்களவைத் தொகுதி |
ஒடிசா சட்டமன்றத் தொகுதி | 2, மால்கான்கிரிர், சித்திரகொண்டா |
தட்ப வெப்பம் | கோப்பென் காலநிலை வகைப்பாடு |
பொழிவு (வானிலையியல்) | 1,700 மில்லிமீட்டர்கள் (67 அங்) |
Avg. summer temperature | 47 °C (117 °F) |
Avg. winter temperature | 13 °C (55 °F) |
இணையதளம் | www |
மால்கான்கிரி மாவட்டம், ஒடிசா மாநிலத்தின் மாவட்டங்களில் ஒன்று. இதன் தலைமையகம் மால்கான்கிரி என்னும் ஊரில் அமைந்துள்ளது.[2]
நக்சலைட் - மாவோயிஸ்ட் போராளிகளால் அரசுக்கும், பொது மக்களுக்கு பெரிதும் அச்சுறுத்தல்கள் கொண்ட சிவப்பு தாழ்வாரப் பகுதி என அறிவிக்கப்பட்ட இந்தியாவின் எழுபத்தி எட்டு மாவட்டங்களில் இம்மாவட்டமும் ஒன்றாகும்.[3][4][5]
உட்பிரிவுகள்
இந்த மாவட்டத்தை மண்டலங்களாகப் பிரித்துள்ளனர்.[2] அவை காலிமேளா, மால்கான்கிரி, போடியா , கோருகொண்டா மாதிளி, குடுமுலகும்மா, கைரபுட் ஆகியன. இதன் பகுதிகள் ஒடிசா சட்டமன்றத்துக்கு மால்கான்கிரி, சித்ரகோண்டா ஆகிய தொகுதிகளில் சேர்க்கப்பட்டுள்ளது.[2]
இந்த மாவட்டம் நபரங்குபூர் மக்களவைத் தொகுதியின் எல்லைக்குள் உள்ளது.[2]
போக்குவரத்து
இதனையும் காண்க
சான்றுகள்
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2017-05-21. பார்க்கப்பட்ட நாள் 2017-05-22.
- ↑ 2.0 2.1 2.2 2.3 "மக்களவைத் தொகுதிகளும், சட்டமன்றத் தொகுதிகளும் (எல்லை பங்கீடு, 2008) - [[இந்தியத் தேர்தல் ஆணையம்]]" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. பார்க்கப்பட்ட நாள் 2014-12-14.
- ↑ Agarwal, Ajay. "Revelations from the red corridor". Archived from the original on 20 ஜனவரி 2013. பார்க்கப்பட்ட நாள் 27 April 2012.
{cite web}
: Check date values in:|archive-date=
(help) - ↑ "Armed revolt in the Red Corridor". Mondiaal Nieuws, Belgium. 2008-06-25. பார்க்கப்பட்ட நாள் 2008-10-17.
- ↑ "Women take up guns in India's red corridor". The Asian Pacific Post. 2008-06-09. Archived from the original on 2006-06-22. பார்க்கப்பட்ட நாள் 2008-10-17.