மிங்கிரெலி மொழி
மிங்கிரெலி மொழி | |
---|---|
მარგალური ნინა மார்கலூரி நினா | |
நாடு(கள்) | ஜோர்ஜியா |
பிராந்தியம் | சாமெக்ரெலோ, ஆப்காசியா |
இனம் | மிங்கிரெலி மக்கள் |
தாய் மொழியாகப் பேசுபவர்கள் | தெரியவில்லை (500,000 காட்டப்பட்டது: 1989)e17 |
கார்ட்வெலி
| |
ஜோர்ஜிய எழுத்துமுறை | |
மொழிக் குறியீடுகள் | |
ISO 639-3 | xmf |
மிங்கிரெலி மொழி (მარგალური ნინა, மார்கலூரி நினா) மேற்கு ஜோர்ஜியாவில் 5 லட்ச மக்களால் பேசப்படும் கார்ட்வெலி மொழியாகும். ஜோர்ஜிய எழுத்துமுறையால் எழுதப்படுகிறது. ஜோர்ஜியாவின் மேற்கில் அமைந்த சாமெக்ரெலோ மற்றும் ஆப்காசியா பகுதிகளில் பேசப்படுகிறது. யுனெஸ்கோ இம்மொழியை அருகிய மொழி என்று கூறுகிறது.[1][2][3]
மேற்கோள்கள்
- ↑ "UNESCO Atlas of the World's Languages in Danger". UNESCO. பார்க்கப்பட்ட நாள் 4 April 2018.
- ↑ "Georgia". U.S. Department of State. First paragraph, third sentence. பார்க்கப்பட்ட நாள் 9 April 2016.
The United States supports Georgia's sovereignty and territorial integrity within its internationally recognized borders, and does not recognize the Abkhazia and South Ossetia regions of Georgia, currently occupied by Russia, as independent.
- ↑ Schulze, Wolfgang (2009). "Languages in the Caucasus" (PDF).