முசிறி வருவாய் கோட்டம்

முசிறி வருவாய் கோட்டம் என்பது இந்தியாவின், தமிழ்நாட்டின், திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உள்ள வருவாய் கோட்டம் ஆகும். இது முசிறி, தொட்டியம், துறையூர் ஆகிய வட்டங்களை உள்ளடக்கியது.

மேற்கோள்கள்