முபாரக்கு அல்-கபீர் ஆளுநரகம்
முபாரக் அல் கபீர் கவர்னரேட்
محافظة مبارك الكبير | |
---|---|
குவைத்தில் முபாரக் அல் கபீர் ஆளுநரகத்தின் அமைவிடம் | |
ஆள்கூறுகள் (முபாரக் அல் கபீர்): 29°12′44″N 48°03′38″E / 29.21222°N 48.06056°E | |
நாடு | குவைத் |
தலைநகரம் | முபாரக் அல் கபீர் |
மாவட்டங்கள் | 8 |
பரப்பளவு | |
• மொத்தம் | 100 km2 (40 sq mi) |
மக்கள்தொகை (2014 சூன்)[1] | |
• மொத்தம் | 2,30,727 |
• அடர்த்தி | 2,300/km2 (6,000/sq mi) |
நேர வலயம் | ஒசநே+03 (கி.ஆ.நே.) |
ஐஎசுஓ 3166 குறியீடு | KW-MU |
முபாரக் அல் கபீர் கவர்னரேட் (Mubarak Al-Kabeer Governorate, அரபு மொழி: محافظة مبارك الكبير Muḥāfaẓat Mubārak al-Kabīr) என்பது குவைத்தின் ஆளுநர்கங்களில் ஒன்றாகும். இது முக்கியமாக குடியிருப்பு பகுதிகளைக் கொண்டுள்ளது. 2000 ஆம் ஆண்டில் ஹவல்லி ஆளுநரகம் இரண்டாகப் பிரிக்கப்பட்டபோது இது உருவாக்கப்பட்டது.
ஆளுநரத்தில் உள்ள மாவட்டங்கள் பின்வருமாறு:
- அபு அல் ஹசனியா
- அபு புடாய்ரா மாவட்டம்
- அடான்
- அல்-குரைன் மாவட்டம்
- குசர்
- ஃபிண்டஸ்
- புனைட்ஸ்
- மிசலா
- முபாரக் அல் கபீர், குவைத்
- சபா அல்-சேலம்
- சபான்
- தெற்கு விஸ்டா
- விஸ்டா