முரண்பாடு தீர்த்தல்
முரண்பாடு தீர்த்தல் என்பது முரண்பாட்டை தீர்க்க பயன்படும் பல்வேறு வழிமுறைகளைக் குறிக்கிறது. ஒரு நாட்டில் இயங்கு சட்ட முறைமை இதற்கு ஓர் எடுத்துக்காட்டாகும்.
குடும்பம், தொழில் நிறுவனம், அமைப்புகள், இனங்கள் என பல தரப்பிகளுக்கிடையே தோன்றக்கூடிய முரண்பாடுகளைக் தீர்க்க தகுந்த முரண்பாடு தீர்த்தல் வழிமுறைகளைப் பின்பற்றுவது அவசியமாகும்.