மூவண்ண கூம்பலகுச் சில்லை

மூவண்ண கூம்பலகுச் சில்லை
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
Passeriformes
குடும்பம்:
Estrildidae
பேரினம்:
Erythrura
இனம்:
E. tricolor
இருசொற் பெயரீடு
Erythrura tricolor
(Vieillot, 1817)

மூவண்ண கூம்பலகுச் சில்லை (Tricoloured Parrotfinch, Erythrura tricolor) என்பது இந்தோனேசியா மற்றும் கிழக்கு தீமோர் ஆகிய இடங்களில் காணப்படும் பின்ச் இனப் பறவையாகும். இது 20,000 முதல் 50,000 km² வரையான பரப்பில் காணப்படுகின்றது.

உசாத்துணை