மெக்சிகோ பெசோ

மெக்சிகோ பெசோ
ஐ.எசு.ஓ 4217
குறிMXN (எண்ணியல்: 484)
சிற்றலகு0.01
அலகு
குறியீடு$, Mex$
மதிப்பு
துணை அலகு
 1/100செண்டாவோ
குறியீடு
 செண்டாவோ¢
வங்கித்தாள்
 அடிக்கடி பயன்படுத்தப்படப்படும் வங்கித்தாள்(கள்)$20, $50, $100, $200, $500
 அரிதாக பயன்படுத்தப்படப்படும் வங்கித்தாள்(கள்)$1000
Coins
 அடிக்கடி பயன்படுத்தப்படப்படும்
உலோக நாணயம்(கள்)
50¢, $1, $2, $5, $10
 அரிதாக பயன்படுத்தப்படப்படும்

உலோக நாணயம்(கள்)

5¢, 10¢, 20¢, $20
மக்கள்தொகையியல்
பயனர்(கள்) மெக்சிக்கோ
வெளியீடு
நடுவண் வங்கிமெக்சிகோ வங்கி
 இணையதளம்www.banxico.org.mx
அச்சடிப்பவர்மெக்சிகோ வங்கி
 இணையதளம்www.banxico.org.mx
காசாலைமெக்சிகன் அச்சடிப்பிடம்
 இணையதளம்www.cmm.gob.mx
மதிப்பீடு
பணவீக்கம்2.74% (சூலை 2015)
 ஆதாரம்மெக்சிகோ மத்திய வங்கி, திசம்பர் 2008

மெக்சிகோவின் பெசோ (நாணயக் குறியீடு: $; ஐ.எசு.ஓ 4217: MXN) என்னும் நாணயம், மெக்சிக்கோ நாட்டில் புழக்கத்தில் உள்ளது. இந்த நாணயமும், டாலரும் ஒரே மூலத்தைக் கொண்டவை. இவை இரண்டும் 15 முதல் 19ஆம் நூற்றாண்டு வரை புழக்கத்தில் இருந்த எஸ்பானிய டாலரை அடிப்படையாகக் கொண்டவை[1] இது உலக அளவில் அதிக புழக்கத்தில் உள்ள நாணயங்களில் மூன்றாவது இடத்தில் உள்ளது. வட அமெரிக்க, தென்னமெரிக்கக் கண்டங்களில் உள்ள நாணயங்களான அமெரிக்க டாலர், கனடா டொலர் ஆகியவை முறையே முதல், இரண்டாம் இடங்களில் உள்ளன.[2]

இதன் தற்போதைய ஐ.எசு.ஓ 4217 குறியீடு MXN ஆகும். 1993ஆம் ஆண்டுக்கு முன்னர், MXP என்ற குறீயீடு பயன்படுத்தப்பட்டது. பெசோ 100 செண்டாவோக்களாக பிரிக்கப்பட்டுள்ளது. இது ¢ என்ற குறியீட்டால் காட்டப்படும். 2015ஆம் ஆண்டின் ஆகஸ்டு பதினொன்றாம் நாளில், ஒரு ஐரோவுக்கு 18.07 மெக்சிகோ பெசோ சமமாகும். ஒரு அமெரிக்க டாலருக்கு 16.36 மெக்சிகோ பெசோ சம மதிப்பை கொண்டுள்ளது.[3]

சான்றுகள்

  1. "Origin of Dollar Sign Is Traced To Mexico." Editorial. Popular Science Feb. 1930: 59. Google Books. Bonnier Corporation. Web. 31 Oct. 2012. <http://books.google.com/books?id=4ykDAAAAMBAJ&lpg=PP1&pg=PA59#v=onepage&q&f=false>.
  2. Monetary and Economic Department. "Foreign Exchange and Derivatives Market Activity in April 2013." Triennial Central Bank Survey. Bank for International Settlements, September 2013. <http://www.bis.org/publ/rpfx13fx.pdf>.
  3. "Mercado cambiario (Tipos de cambio)". Banco de Mexico. பார்க்கப்பட்ட நாள் 11 December 2014.

இணைப்புகள்