மெட்டாகஃபே
நிறுவன_வகை | தனியார் |
---|---|
நிறுவப்பட்ட நாள் | சூலை 2003 |
தலைமையிடம் | சான் பிரான்சிஸ்கோ, கலிபோர்னியா, United States |
இடங்களின் எண்ணிக்கை | (சான் பிரான்சிஸ்கோ, லாஸ் ஏஞ்சலஸ்) |
சேவை பகுதி | உலகம் முழுமையும் |
முதன்மை நபர்கள் | Reza Izad |
சொலவம் | The Video Entertainment Engine |
வலைத்தளம் | Metacafe.com |
அலெக்சா தரவரிசை எண் | ▼ 11,680 (October 2016[update])[1] |
வலைத்தள வகை | Video hosting service |
பதிகை | Optional (required to upload, comment on, rate, and review videos) |
மொழிகள் | English |
தற்போதைய நிலை | Online |
மெட்டாகஃபே (Metacafe) என்பது நிகழ்படங்களை இணையத்தில் சேமித்து வைக்கும் இணைய தளமாகும். இதன் அடிப்படை நிறம் நீலமாகும். ஆனால் பெரும்பாலும் 90 நொடிகளுக்கு ஒடக்கூடிய நிகழ்படங்களையே பேணும் திறன் உடையது. கட்டற்ற உரிமையோடு விளங்கும் நிகழ்படங்கள் நிறைய உள்ளன.
மேற்கோள்கள்
- ↑ "Metacafe.com Site Info". அலெக்சா இணையம். Archived from the original on 2014-03-23. Retrieved 2014-03-27.