மெல்போர்ன் ஸ்டார்ஸ்
Melbourne Stars | |||
விளையாட்டுப் பெயர்(கள்) | பச்சை அணி | ||
---|---|---|---|
தொடர் | பிக் பேஷ் லீக் | ||
தனிப்பட்ட தகவல்கள் | |||
தலைவர் | கிளென் மாக்சுவெல் | ||
பயிற்றுநர் | டேவிட் ஹசி | ||
அணித் தகவல் | |||
நகரம் | மெல்போர்ன் | ||
நிறங்கள் | பச்சை , கருப்பு | ||
உருவாக்கம் | 2011 | ||
உள்ளக அரங்கம் | மெல்போர்ன் துடுப்பாட்ட அரங்கம் | ||
கொள்ளளவு | 100,024 | ||
வரலாறு | |||
இருபது20 அறிமுகம் | 2011 | ||
பிபிஎல் வெற்றிகள் | 0 | ||
அதிகாரபூர்வ இணையதளம்: | Official Website | ||
|
மெல்போர்ன் ஸ்டார்ஸ் (Melbourne Stars) என்பது ஆத்திரேலியா துடுப்பாட்ட வாரியம் உருவாக்கிய பிக் பேஷ் லீக் எனப்படும் இருபது20 துடுப்பாட்டப் போட்டித் தொடரில் மெல்போர்ன் நகரைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தொழில்முறை அணியாகும்.[1]இந்த அணியின் சொந்த அரங்கம் மெல்போர்ன் துடுப்பாட்ட அரங்கம் ஆகும். இவ்வணியின் ஆடையில் உள்ள பிரதான நிறம் பச்சை ஆகும்.
ஒவ்வொரு பதிப்பிலும் முடிவுகள்
Season | P | W | L | NR | Pts | NRR | Position | Finals |
---|---|---|---|---|---|---|---|---|
2011-12 | 7 | 4 | 3 | 0 | 8 | +0.254 | 4-ம் இடம் | அரை இறுதி |
2012-13 | 8 | 5 | 3 | 0 | 10 | +0.246 | 3-ம் இடம் | |
2013–14 | 8 | 8 | 0 | 0 | 16 | +2.189 | 1-ம் இடம் | |
2014–15 | 8 | 5 | 3 | 0 | 10 | +0.336 | 4-ம் இடம் | |
2015–16 | 8 | 5 | 3 | 0 | 10 | +0.366 | 2-ம் இடம் | இறுதிப்போட்டியில்
தோல்வி |
2016–17 | 8 | 4 | 4 | 0 | 8 | +0.397 | 4-ம் இடம் | அரை இறுதி |
2017–18 | 10 | 2 | 8 | 0 | 8 | −0.926 | 8-ம் இடம் | — |
2018–19 | 14 | 7 | 7 | 0 | 14 | −0.062 | 4-ம் இடம் | இறுதிப்போட்டியில்
தோல்வி |
2019–20 | 14 | 10 | 4 | 0 | 20 | +0.526 | 1-ம் இடம் | |
2020–21 | 14 | 5 | 8 | 1 | 24 | 0.140 | 7-ம் இடம் | — |
2021–22 | 14 | 7 | 7 | 0 | 26 | -0.222 | 6-ம் இடம் | — |
மேற்கோள்கள்
- ↑ "Teams – Big Bash League". web.archive.org. 2013-12-03. Archived from the original on 2013-12-03. பார்க்கப்பட்ட நாள் 2022-02-04.
{cite web}
: CS1 maint: unfit URL (link)