மெல்வின் கால்வின்

மெல்வின் கால்வின்
மெல்வின் கால்வின்
பிறப்புமெல்வின் எல்லீஸ் கால்வின்
ஏப்ரல் 8 , 1911
புனித பால், மின்னசோட்டா, ஐக்கிய அமெரிக்கா
இறப்புசனவரி 8, 1997(1997-01-08) (அகவை 85)
பெர்க்லீ, கலிபோர்னியா, கலிபோர்னியா, ஐக்கிய அமெரிக்கா
தேசியம்ஐக்கிய அமெரிக்கா
துறைவேதியல் · உயிரியல்
பணியிடங்கள்மான்செஸ்டர் பல்கலைக்கழகம்
கலிபோர்னியா பல்கலைக்கழகம், பெர்க்லே
பெர்க்லே கதிரியக்க ஆய்வகம்
சயின்ஸ் அட்வைசரி கமிட்டி
கல்வி கற்ற இடங்கள்மிச்சிகன் தொழில்நுட்பக் கல்லூரி
மின்னசோட்டா பல்கலைக் கழகம்
கற்கை ஆலோசகர்கள்மைக்கேல் போலனீ
அறியப்படுவதுகால்வின் சுழற்சி
விருதுகள்வேதியலுக்கான நோபல் பரிசு (1961)
பிரீஸ்ட்லீ பதக்கம்
டேவி பதக்கம்
AIC தங்கப் பதக்கம்
அறிவியலுக்கான தேசிய பதக்கம் (1989)[1]
துணைவர்ஜெனிவீவெ எல்லெ ஜெம்டெகார்டு (திருமணம்: 1942; 3 குழந்தைகள்)

மெல்வின் கால்வின் (Melvin Ellis Calvin:ஏப்ரல் 8, 1911 – ஜனவரி 8, 1997)[2] ஐக்கிய அமெரிக்க வேதியலாளர். ஒளிச்சேர்க்கை குறித்த ஆய்வுகளில் 'கால்வின் சுழற்சி'யைக் கண்டறிந்ததற்காக அறியப்படுகிறார்.[3][4] இதற்காக ஆண்ட்ரூ பென்சான் (Andrew Benson) மற்றும் ஜேம்ஸ் பேஷாம் (James Bassham) ஆகியோருடன் இணைந்து 1961 இல் வேதியலுக்கான நோபல் பரிசினைப் பகிர்ந்துகொண்டவர்.

மேற்கோள்கள்

  1. National Science Foundation - The President's National Medal of Science
  2. எஆசு:10.1098/rsbm.2007.0050
    This citation will be automatically completed in the next few minutes. You can jump the queue or expand by hand
  3. CALVIN, M (1956). "[The photosynthetic cycle.]". Bull. Soc. Chim. Biol. 38 (11): pp. 1233–44. 1956 Dec 7. பப்மெட்:13383309 
  4. BARKER, S A; BASSHAM, J A; CALVIN, M; QUARCK, U C (1956). "Intermediates in the photosynthetic cycle". Biochim. Biophys. Acta 21 (2): pp. 376–7. 1956 Aug. doi:10.1016/0006-3002(56)90022-1. பப்மெட்:13363921 

வெளி இணைப்புகள்