மேற்கு சிங்பூம் மாவட்டம்



மேற்கு சிங்பூம் மாவட்டம்
पश्चिमी सिंहभूम जिला
மேற்கு சிங்பூம்மாவட்டத்தின் இடஅமைவு ஜார்க்கண்ட்
மாநிலம்ஜார்க்கண்ட், இந்தியா
நிர்வாக பிரிவுகள்கொல்ஹான் கோட்டம்
தலைமையகம்சைபாசா
பரப்பு5,351 km2 (2,066 sq mi)
மக்கட்தொகை1,501,619 (2011)
மக்கள்தொகை அடர்த்தி209/km2 (540/sq mi)
படிப்பறிவு59.54%
பாலின விகிதம்1001
மக்களவைத்தொகுதிகள்சிங்பூம் மக்களவைத் தொகுதி
சட்டமன்ற உறுப்பினர் எண்ணிக்கை5
சராசரி ஆண்டு மழைபொழிவு1422 mm
அதிகாரப்பூர்வ இணையத்தளம்

மேற்கு சிங்பூம் மாவட்டம், ஜார்க்கண்டின் மாவட்டங்களில் ஒன்று. இதன் தலைமையகம் சைபாசா என்னும் ஊரில் அமைந்துள்ளது.[1]

உட்பிரிவுகள்

இது ஜார்க்கண்டின் சட்டமன்றத்துக்கு இச்சாகட், சராய்கேலா, சாய்பாசா, மக்காவ், ஜகன்னாத்பூர், மனோகர்பூர், சக்ரதர்பூர், கர்சாவான் ஆகிய தொகுதிகளில் சேர்க்கப்பட்டுள்ளது.[1]

இந்த மாவட்டம் சிங்பூம் மக்களவைத் தொகுதியின் எல்லைக்குள் உள்ளது.[1]

போக்குவரத்து

சான்றுகள்

இணைப்புகள்