மையப்படுத்தப்பட்ட பன்னிருமுக எண்
மையப்படுத்தப்பட்ட பன்னிருமுக எண்உறுப்புகளின் மொத்த எண்ணிக்கை | முடிவிலி |
---|
தாய்த் தொடர்வரிசை | வடிவ எண்கள் |
---|
வாய்பாடு | |
---|
முதல் உறுப்புகள் | 1, 33, 155, 427, 909, 1661 |
---|
OEIS குறியீடு | A005904 |
---|
மையப்படுத்தப்பட்ட பன்னிருமுக எண் (centered dodecahedral number) என்பது ஒரு பன்னிரண்டுமுக ஐங்கோணகத்தை உருவகிக்குமொரு மையப்படுத்தப்பட்ட வடிவ எண்.[1]
n -ஆவது மையப்படுத்தப்பட்ட பன்னிருமுக எண்:
இந்த மீள்வரு தொடர்பு வாய்பாட்டில் n = 1, 2, 3,.... எனப் பதிலிட்டு மையப்படுத்தப்பட்ட பன்னிருமுக எண்களின் தொடர்வரிசையப் பெறலாம்.
மையப்படுத்தப்பட்டப் பன்னிருமுக எண்களில் முதலில் வரும் சில எண்கள்:
- 1, 33, 155, 427, 909, 1661, 2743, 4215, 6137, 8569, … (OEIS-இல் வரிசை A005904)
.
சமான உறவுகள்
மேற்கோள்கள்
|
---|
ஈரளவு வெளி | |
---|
முப்பரிமாண வெளி | |
---|
நாற்பரிமான வெளி | |
---|
உயர் பரிமான வெளிகள் | மையப்படுத்தப்படாதவை |
- 5-hypercube numbers
- 6-hypercube numbers
- 7-hypercube numbers
- 8-hypercube numbers
|
---|
|
---|