மொனராகலை

மொனராகலை
நாடு இலங்கை
மாகாணம்ஊவா மாகாணம்
மாவட்டம்மொனராகலை மாவட்டம்
நேர வலயம்ஒசநே+05:30 (இலங்கை நேரம்)

மொனராகலை (Moneragala, சிங்களம்: මොණරාගල) என்பது இலங்கையின் தெற்கே ஊவா மாகாணத்தில், மொனராகலை மாவட்டத்தில் உள்ள ஒரு நகரம் ஆகும். இது கொழும்பு-மட்டக்களப்பு பிரதான பாதையில் அமைந்துள்ளது. இந்நகரம் மொனராகலை பிரதேச சபையினால் நிர்வகிக்கப்படுகின்றது. மொனராகலை தேர்தல் தொகுதியில் 101,638 பேர் வாக்காளர்களாகப் பதிவு செய்துள்ளனர்.[1]

பாடசாலைகள்

  • மொனராகலை ரோயல் கல்லூரி
  • விபுலானந்தா தமிழ்க் கல்லூரி
  • ஆலியவத்தை தமிழ்க் கல்லூரி
  • சிறீ கௌரி தமிழ் ஆரம்பப் பாடசாலை
  • சரசுவதி தமிழ் ஆரம்பப் பாடசாலை
  • கும்புக்கணை தமிழ் ஆரம்பப் பாடசாலை

மேற்கோள்கள்

  1. Election Divisions பரணிடப்பட்டது 2014-09-21 at the வந்தவழி இயந்திரம், மாவட்ட செயலகம், மொனராகலை