யஷ்வந் பார்டே

யஷ்வந் பார்டே
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்யஷ்வந் பார்டே
பிறப்பு15 பெப்ரவரி 1973 (1973-02-15) (அகவை 51)
மப்பூசா, கோவா, இந்தியா
பங்குநடுவர்
மூலம்: Cricinfo, 26 ஏப்ரல் 2018

யஷ்வந்த் பார்டே (பிறப்பு: பிப்ரவரி 15, 1973) ஒரு இந்திய முன்னாள் முதல்தர துடுப்பாட்ட வீரர் ஆவார். [1] அவர் இப்போது நடுவராக உள்ளார். இவர் ரஞ்சிக் கோப்பை மற்றும் இந்தியன் பிரீமியர் லீக் போட்டிகளில் நடுவராகக் கடமையாற்றியுள்ளார். இந்தியன் பிரீமியர் லீக் போட்டிகளில் பல தவறான முடிவுகளை எடுத்ததாக அவர் விமர்சிக்கப்பட்டார். [2] [3]

மேற்கோள்கள்

  1. "Yeshwant Barde". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 12 October 2015.
  2. "Ranji Trophy final: Umpire Yeshwant Barde to replace Shamshuddin". Sport Star. பார்க்கப்பட்ட நாள் 11 October 2020.
  3. "IPL is the toughest to officiate: Yeshwant Barde". Times of India. பார்க்கப்பட்ட நாள் 11 October 2020.