யாங்சி ஆற்று ஓங்கில்

யாங்சி ஆற்று ஓங்கில்[1]
புதைப்படிவ காலம்:Late Miocene-Present?[2]
PreЄ
Pg
N
ஒரு எடுத்துக்காட்டுப் படம்
மனித உருவத்துடனான ஒப்பீடு
உயிரியல் வகைப்பாடு
பேரினம்:
Lipotes
இனம்:
vexillifer
காணப்பட்ட பகுதி

யாங்சி ஆற்று ஓங்கில் (Yangtze River Dolphin) ஆசியா கண்டத்தில் சீனா நாட்டின் உள்ளேயே ஓடும் மிக நீளமான நதியான யாங்சியின் நீர்பரப்பில் வாழ்ந்த திமிங்கிலம் ஆகும். இவ்வகையான மீன்கள் பலதொகுதிமரபு உயிரினத் தோற்றம் கொண்டு நண்ணீரில் மட்டுமே வாழும் தகவமைப்பைக்கொண்டது. இவை ஐ.யூ.சி.என்னின் பட்டியல் கணக்குப்படி 2008 ஆம் ஆண்டு முதல் அழிந்துவிட்டதாக கூறப்பட்டுள்ளது.[4]

மேற்கோள்கள்

  1. Mead, J.G.; Brownell, R. L. Jr. (2005). "Order Cetacea". In Wilson, D.E.; Reeder, D.M (eds.). Mammal Species of the World: A Taxonomic and Geographic Reference (3rd ed.). Johns Hopkins University Press. pp. 723–743. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-8018-8221-0. இணையக் கணினி நூலக மைய எண் 62265494. {cite book}: Invalid |ref=harv (help)
  2. "Lipotes vexillifer (Chinese river dolphin)". Paleontological database.
  3. Smith, B.D.; Zhou, K.; Wang, D.; Reeves, R.R.; Barlow, J.; Taylor, B.L.; Pitman, R. (2008). "Lipotes vexillifer". செம்பட்டியல் (பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம்) 2008: e.T12119A3322533. doi:10.2305/IUCN.UK.2008.RLTS.T12119A3322533.en. 
  4. உயிரின அழிவு: பேசப்படாத இனப்படுகொலைதி இந்து தமிழ் திசை - சனி, செப்டம்பர் 21 2019