யுங் யாங்கவா

யுங் யாங்கவா
정용화
பிறப்புசூன் 22, 1989 (1989-06-22) (அகவை 35)
தென் கொரியா
பணிநடிகர்
பாடகர்
பாடலாசிரியர்
தயாரிப்பாளர்
செயற்பாட்டுக்
காலம்
2009–இன்று வரை

யுங் யாங்கவா (ஆங்கில மொழி: Jung Yong-hwa) (பிறப்பு: ஜூன் 22, 1989) ஒரு தென் கொரியா நாட்டு நடிகர் மற்றும் பாடகர் ஆவார். இவர் யூ ஆர் பியூட்டிஃபுல் போன்ற பல தொலைக்காட்சி தொடர்களில் நடித்துள்ளார். இவர் பல பாடல்களும் பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

வெளி இணைப்புகள்