யோன் ஜி-க்யூன்

யோன் ஜி-க்யூன்
윤제균
தாய்மொழியில் பெயர்윤제균
பிறப்புமே 14, 1969 (1969-05-14) (அகவை 55)
புசான், தென் கொரியா
படித்த கல்வி நிறுவனங்கள்கொரியா பல்கலைக்கழகம்
பணி
  • இயக்குநர்
  • தயாரிப்பாளர்
  • திரைக்கதை எழுத்தாளர்
செயற்பாட்டுக்
காலம்
2001–தற்போது
குறிப்பிடத்தக்க படைப்புகள்
பாணி
  • மொத்த நகைச்சுவைகள்
  • அதிரடி திரைப்படங்கள்
  • பேரழிவு படம்
  • நாடகம்

யோன் ஜி-க்யூன் (பிறப்பு 1969) ஒரு தென் கொரிய திரைப்பட இயக்குனராவார். மை பாஸ், மை ஹீரோ திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானார். இத்திரைப்படம் கொரியாவில் வாழும் குண்டர்களின் வாழ்க்கைப் பற்றி எடுக்கப்பட்டதாகும்.[1][2][3]

இவருடைய செக்ஸ் இஸ் சீரோ திரைப்படம் உலக அளவில் இவருக்கு புகழைப் பெற்றுத் தந்தது. இத்திரைப்படம் வயது வந்தோருக்கான பாலியல் நகைச்சுவை தளத்தினை மையமாகக் கொண்டது. இத்திரைப்படத்தினை அமெரிக்காவில் வெளிவந்த அமெரிக்கன் பை திரைப்படத்துடன் ஒப்பிட்டு பேசுகின்றனர்.

வெளி இணைப்புகள்

மேற்கோள்கள்