ராசா பர்வைசு அசரஃப்

ராசா பர்வைசு அசரஃப்
راجہ پرویز اشرف
பாக்கித்தான் பிரதமர்
பதவியில் உள்ளார்
பதவியில்
சூன் 22, 2012
குடியரசுத் தலைவர்ஆசிஃப் அலி சர்தாரி
முன்னையவர்யூசஃப் ரசா கிலானி
நீர் மற்றும் மின்துறை அமைச்சர்
பதவியில்
மார்ச் 31, 2008 – பெப்ரவரி 9, 2011
பிரதமர்யூசஃப் ரசா கிலானி
முன்னையவர்லியாகத் அலி ஜதோய்
பின்னவர்நவீத் கமார்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு26 திசம்பர் 1950 (1950-12-26) (அகவை 74)
சங்கார், பாக்கித்தான்
அரசியல் கட்சிபாக்கித்தான் மக்கள் கட்சி
முன்னாள் கல்லூரிசிந்த் பல்கலைக்கழகம்
சமயம்இசுலாம்
இணையத்தளம்அலுவல்முறை வலைத்தளம்

ராசா பர்வைசு அசரஃப் (Raja Pervez Ashraf, உருது, பஞ்சாபி: راجہ پرویز اشرف; பிறப்பு திசம்பர் 26, 1950) பாக்கித்தானின் அரசியல்வாதி. அந்நாட்டின் 17வது பிரதமராக சூன் 22, 2012 அன்று பொறுப்பேற்றுள்ளார்.[1] முந்தைய யூசஃப் ரசா கிலானியின் அமைச்சரவையில் மார்ச் 2008 முதல் பெப்ரவரி 2011 வரை நீர் மற்றும் மின்னாற்றல் அமைச்சராக பணியாற்றி உள்ளார்.[2] ராவல்பிண்டி மாவட்டத்திலிருந்து பாக்கித்தான் மக்கள் கட்சியின் மூத்த தலைவராக விளங்குகிறார்.

மேற்கோள்கள்

  1. "Raja Pervez Ashraf declared new Pakistani PM". DAWN. 22 June 2012. http://dawn.com/2012/06/22/parliament-begins-new-pm-election/. பார்த்த நாள்: 22 June 2012. 
  2. Malik, Sajjad. "24-member federal cabinet takes oath". Daily Times இம் மூலத்தில் இருந்து 28 July 2012 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20120728122833/http://www.dailytimes.com.pk/default.asp?page=2008%5C04%5C01%5Cstory_1-4-2008_pg1_5. பார்த்த நாள்: 1 April 2008. 

வெளி இணைப்புகள்

அரசியல் பதவிகள்
முன்னர் பாக்கித்தான் பிரதமர்
2012–நடப்பு
பதவியில் உள்ளார்