ரேணுகா சவுத்ரி
ரேணுகா சவுத்ரி | |
---|---|
நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் | |
தொகுதி | ஆந்திரப் பிரதேசம் |
சுற்றுலாத் துறை அமைச்சர் | |
பிரதமர் | மன்மோகன் சிங் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 13 ஆகத்து 1954 விசாகப்பட்டினம், ஆந்திரப் பிரதேசம், இந்தியா |
துணைவர் | ஸ்ரீதர் சவுத்ரி |
பிள்ளைகள் | 2 |
பெற்றோர் | சூர்யநாராயண ராவ் - வசுந்தரா |
வாழிடம் | விசாகப்பட்டினம், ஆந்திரப் பிரதேசம், இந்தியா |
வேலை | அரசியல்வாதி |
சமயம் | இந்து |
ரேணுகா சவுத்ரி (ஆங்கில மொழி: Renuka Chowdhury, பிறப்பு: 13 அகத்து 1954) ஆந்திராவை சேர்ந்த அரசியல்வாதியும், இந்தியாவின் முன்னாள் சுற்றுலாத் துறை அமைச்சர் ஆவார். தற்போது நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராக பதவி வகிக்கின்றார்.இவர் 1999 முதல் 2009 வரை கம்மம் மக்களவைத் தொகுதி இரண்டு முறை நாடாளுமன்ற உறுப்பினராகவும் இருந்துள்ளார்[1][2][3][4][5][6][7]
மேற்கோள்கள்
- ↑ "Members Bioprofile". Lok Sabha. பார்க்கப்பட்ட நாள் 26 May 2020.
- ↑ Phadnis, Aditi (12 February 2018). "Renuka Chowdhury, 'Rajini of Rajya Sabha' unlikely to make a return". Business Standard. Business Standard Private Limited (Business Standard). https://www.business-standard.com/article/politics/renuka-chowdhury-rajini-of-rajya-sabha-unlikely-to-make-a-return-118021100647_1.html. பார்த்த நாள்: 26 May 2020.
- ↑ "Untitled - Rajya Sabha" (PDF). Rajya Sabha. பார்க்கப்பட்ட நாள் 26 May 2020.
- ↑ "Political Complexion of Rajya Sabha" (PDF). Rajya Sabha. பார்க்கப்பட்ட நாள் 26 May 2020.
- ↑ Ghosh, Barun (11 April 1999). "RENUKA RUSH TO OPEN MAMATA FLANK IN ANDHRA PRADESH". The Telegraph (Kolkata). ABP Group. https://www.telegraphindia.com/india/renuka-rush-to-open-mamata-flank-in-andhra-pradesh/cid/925953. பார்த்த நாள்: 26 May 2020.
- ↑ Election Commission of India, General Elections, 2009 (15th LOK SABHA)
- ↑ (June 2009)After jail bharo, it's pub bharo Mid Day, retrieved 30 March 2012