ரேவதி
இரேவதி இந்துத் தொன்மக் கதைகளின் படி கக்குத்மி அரசனின் மகளும் பலராமரின் மனைவியும் ஆவார். ரேவதி என்பது இவற்றில் ஏதேனும் ஒன்றினைக் குறிக்கலாம்:
- ரேவதி (நடிகை), தென்னிந்திய நடிகை
- ரேவதி (நட்சத்திரம்), இந்திய வானியலிலும் சோதிடத்திலும் இராசிச் சக்கரத்தில் சொல்லப்படுகின்ற இருபத்தெழு நட்சத்திரங்களில் ஒன்று
- ரேவதி (இராகம்)
- ரேவதி (எழுத்தாளர்), பிரபல தமிழ் எழுத்தாளர்
- குட்டி ரேவதி, கவிஞர்