ரைன் அருவி
ரைன் அருவி | |
---|---|
ரைன் அருவி | |
அமைவிடம் | நியூஹோசென் அம் ரெயின்ஃபோல் (Neuhausen am Rheinfall), சுவிட்சர்லாந்து |
மொத்த உயரம் | 23 மீ / 75 அடி |
ரைன் அருவி (Rhine Falls) ஐரோப்பாவிலுள்ள மிகப்பெரிய சமவெளி அருவியாகும். இது ஜெர்மனியின் எல்லையை அண்டியுள்ள வடக்கு சுவிர்சர்லாந்தின் ஸ்கஃப்ஹோசென் நகருக்கு அண்மையில் அமைந்துள்ளது. இது 150 மீட்டர் (450 அடி) அகலமும், 23 மீட்டர் (75 அடி) உயரமும் கொண்டது. மாரி காலத்தில் சராசரி நீர்ப் பாய்ச்சல் 250 மீ³/செக் ஆகவும், கோடையில் இது 600 மீ³/செக் ஆகவும் உள்ளது.[1][2][3]
![](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/9/90/Rheinfall_Panorama_revised.jpg/900px-Rheinfall_Panorama_revised.jpg)
மேற்கோள்கள்
- ↑ "Northeast Switzerland". Berlitz:Switzerland Pocket Guide. Princeton, NJ: Berlitz Publishing Company. April 1999. p. 39. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 2-8315-7159-6.
- ↑ "Lakes and Rivers" (official site). Berne, Switzerland: Presence Switzerland. பார்க்கப்பட்ட நாள் 2017-11-18.
- ↑ "Facts & figures". Schaffhausen, Switzerland: Interessensgemeinschaft Rheinfall. Archived from the original on 2023-03-26. பார்க்கப்பட்ட நாள் 2024-07-31.