ரொபி அமெல்

ரொபி அமெல்
பிறப்புராபர்ட் பேட்ரிக் அமெல்
ஏப்ரல் 21, 1988 (1988 -04-21) (அகவை 36)
டொராண்டோ, ஒண்டாரியோ, கனடா
பணிநடிகர், விளம்பர நடிகர்
செயற்பாட்டுக்
காலம்
2005–தற்சமயம்
உறவினர்கள்ஸ்டீபன் அமெல் (ஒன்றுவிட்ட உறவினர்)

ராபர்ட் பேட்ரிக் அமெல் (பிறப்பு: ஏப்ரல் 21, 1988) ஒரு கனடிய நாட்டு நடிகர்.

ஆரம்பகால வாழ்க்கை

ராபர்ட் பேட்ரிக் அமெல் ஏப்ரல் 21, 1988ம் ஆண்டு டொராண்டோ, ஒண்டாரியோ, கனடா வில் பிறந்தார். இவரின் தாய் ஜெனிபர் மற்றும் தந்தை கிறிஸ்டோபர் அமெல் ஆவார். இவர் ஸ்டீபன் அமெல் லின் ஒன்று விட்ட சகோதரர் ஆவார். இவர் 6 வயதிருக்கும் போது இவரின் சகோதரியுடன் சேர்ந்து விளம்பரங்களில் சிறிய வேடங்களில் நடிக்க தொடங்கினார். இவர் 16 வயதில் பள்ளி நாடகங்களில் நடித்தார். இவரது கனவு கனடிய ஸ்டுடியோஸ் நடப்பு அகாடமி செல்ல வேண்டும் என்பது.

தனிப்பட்ட வாழ்க்கை

அவர் 2009 முதல் கனடிய நடிகை இத்தாலியா ரிச்சியுடன் டேட்டிங் சென்றார்.

வெளி இணைப்புகள்